நீங்கள் தேடியது "thanthi news"
9 Oct 2019 3:31 PM IST
ராம்ராஜ் காட்டனின் 101-வது புதிய கிளை திறப்பு
ராம்ராஜ் காட்டனின் 101-வது புதிய கிளை கோவை சாய்பாபா காலனியில் இன்று திறக்கப்பட்டது.
9 Oct 2019 3:25 PM IST
சிவகங்கை : பள்ளி மாணவர்களுக்கு நாற்று நடும் பயிற்சி
சிவகங்கை மாவட்டத்தில் விவசாயத்தை அறிந்து கொள்ளும் நோக்கில், பள்ளி மாணவர்களுக்கு நெல் நாற்று நடவு பயிற்சி அளிக்கப்பட்டது.
9 Oct 2019 3:18 PM IST
"காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி வெளியேறியது வருத்தம்" - காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி வெளியேறியது வருத்தம் அளிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
9 Oct 2019 2:28 PM IST
அவதூறு வழக்கில் நாளை சூரத் நீதிமன்றத்தில ஆஜராகிறார் ராகுல்காந்தி
அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நாளை குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.
8 Oct 2019 3:28 PM IST
"வன்னியர்கள் தூக்கியெறிய கறிவேப்பிலையா?" - ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி
தேர்தலின் போது தி.மு.க. கொண்டாடவும், தேர்தலுக்குப் பிறகு தூக்கி எறியவும் வன்னியர்கள் என்ன கறிவேப்பிலையா? என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
8 Oct 2019 3:23 PM IST
கன்னியாகுமரியில் வித்யாரம்பம் : கோயில்களில் சிறு குழந்தைகளுடன் பெற்றோர்கள் வழிபாடு
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோயில்கள் மற்றும் பள்ளிகளிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
8 Oct 2019 3:14 PM IST
இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலம் - கடலுக்குள் திருப்பிவிட மீனவர்கள் முயற்சி
சென்னை, எர்ணாவூர் கடற்கரையில், இறந்த நிலையில் திமிங்கலம் கரை ஒதுங்கிய திமிங்கலத்தை கடலில் விடுவதற்காக மீனவர்கள் முயற்சி செய்தனர்.
8 Oct 2019 3:01 PM IST
தேசிய நெடுஞ்சாலையில் தீ பிடித்து எரிந்த சொகுசு கார் : அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தராஜ் தன்னுடைய உறவினருடன் சென்னையிலிருந்து காட்பாடி நோக்கி காரில் சென்றபோது கார் தீ பிடித்து எரிந்தது.
8 Oct 2019 2:48 PM IST
ஜம்மு, காஷ்மீர் விவகாரம் - 250 பிரபலங்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்
ஜம்மு, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 250 பிரபலங்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். சிறப்பு சட்டப்பிரிவு மற்றும் அந்தஸ்து பற்றி அம்மாநில மக்கள் முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
8 Oct 2019 2:36 PM IST
தனியார் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
மார்த்தாண்டம் அருகே, தனியார் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.
8 Oct 2019 2:32 PM IST
நீட் ஆள்மாறாட்ட முறைகேடு விவகாரத்தில் ஜாமின் கோரிய மனு - நாளை விசாரணை
நீட் ஆள்மாறாட்ட புகாரில் கைதான மாணவர்கள், அவர்களின் தந்தைகள் ஆகியோர் ஜாமின் கோரிய மனு நாளை தேனி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
8 Oct 2019 2:22 PM IST
குரங்குச்சாவடி ஐயப்பன் கோயிலில் திருஏடு ஆரம்பம் நிகழ்ச்சி - குழந்தைகளுக்கு நோட்டு, பென்சில் பரிசு
சேலம் குரங்குச்சாவடி ஐயப்பன் கோயிலில் நடந்த ஏடு ஆரம்பம் நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர் , தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர்.