நீங்கள் தேடியது "thanthi news"

விடுமுறை அளித்தாலும் உள்ளிருப்பு போராட்டம் தொடரும் - சென்னை பல்கலைக்கழக மாணவர் அமைப்பு உறுதி
18 Dec 2019 2:46 AM IST

"விடுமுறை அளித்தாலும் உள்ளிருப்பு போராட்டம் தொடரும்" - சென்னை பல்கலைக்கழக மாணவர் அமைப்பு உறுதி

கல்லூரிக்கு விடுமுறை அறிவித்தாலும் தங்களது உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என சென்னை பல்கலைக்கழக மாணவர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் அமைக்க திட்டம் - ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தகவல்
18 Dec 2019 2:39 AM IST

ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் அமைக்க திட்டம் - ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தகவல்

ஆந்திர மாநிலத்திற்கு 3 தலைநகரங்களை அமைப்பதற்கு அம்மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.

குடியுரிமை சட்ட திருத்தம் என்றால் என்ன?
18 Dec 2019 1:27 AM IST

குடியுரிமை சட்ட திருத்தம் என்றால் என்ன?

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் நாளுக்கு நாள் போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது.

(17.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
18 Dec 2019 12:49 AM IST

(17.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

(17.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட புதிய ஆயராக சவரிமுத்து அந்தோணி சாமி பொறுப்பேற்பு
16 Dec 2019 3:33 AM IST

பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட புதிய ஆயராக சவரிமுத்து அந்தோணி சாமி பொறுப்பேற்பு

பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட புதிய ஆயர் பொறுப்பேற்றுள்ளார்.

காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்
16 Dec 2019 3:23 AM IST

"காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்"

சேலம் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தனது காதலனுடன் தஞ்சமடைந்துள்ளார்.

காதுகேளாதாரை பொது சமூகத்துடன் ஒன்றிணைக்க வேண்டும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவுரை
16 Dec 2019 3:02 AM IST

"காதுகேளாதாரை பொது சமூகத்துடன் ஒன்றிணைக்க வேண்டும்" - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவுரை

காதுகேளாதோரை பொது சமூகத்துடன் ஒன்றிணைத்து இயங்குவதே சரியானதாக இருக்கும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

குடியிருப்பு பகுதியில் மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவுகள் - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
16 Dec 2019 2:56 AM IST

"குடியிருப்பு பகுதியில் மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவுகள் - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை"

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஓம்சக்தி நகரில் உள்ள காலி மனை ஒன்றில், மூட்டை மூடையாக மருத்துவக் கழிவுகள் கொட்டி அடுக்கி வைக்கப்பட்டுள்ளது