நீங்கள் தேடியது "thanthi news"
27 Dec 2019 1:57 AM IST
"மணிமுத்தாறு மாஞ்சோலை சாலை பணிகள் பொங்கலுக்குள் நிறைவடையும்" - மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயசந்திரன்
தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மாஞ்சோலை சாலை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சாலையை ஆய்வு செய்த மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயசந்திரன் தெரிவித்துள்ளார்.
27 Dec 2019 1:24 AM IST
தனுஷை மகன் என உரிமை கோரும் தம்பதி : 21 சாட்சிகளை விசாரிக்கக் கோரி புதிய மனு
நடிகர் தனுஷை மகன் என உரிமை கோரும் முதிய தம்பதி, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
27 Dec 2019 1:21 AM IST
"கௌரவ பேராசிரியர் நியமனத்தை திரும்ப பெற வேண்டும்" - சமூக சமத்துவதுக்கான மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை
அரசு மருத்துவ கல்லூரிகளில் கௌரவ பேராசிரியர் நியமனத்தை அரசு திரும்ப பெற வேண்டும் என்று சமூக சமத்துவதுக்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் கேட்டுக்கொண்டுள்ளார்.
27 Dec 2019 1:16 AM IST
ஓடும் காரில் இருந்து விழுந்த சிறுமி, உயிர் தப்பிய அதிசயம்
ஓடிக்கொண்டிருந்த காரில் இருந்து தவறி விழுந்த சிறுமி ஒருவர் அதிர்ஸ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.
27 Dec 2019 12:47 AM IST
புகையான் நோயால் நெற்பயிர்கள் பாதிப்பு - வேளாண்துறையினர் உதவ விவசாயிகள் கோரிக்கை
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் பகுதியில், 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆந்திரா பொன்னி ரக நெல் பயிரிடப்பட்டுள்ளது.
27 Dec 2019 12:42 AM IST
"சூதாட்ட கிளப் திறப்பது வளர்ச்சியா?" - முதலமைச்சர் நாராயணசாமிக்கு, கிரண்பேடி கேள்வி
சூதாட்ட கிளப் திறப்பது, லாட்டரி சீட்டு கொண்டு வருவது தான், புதுச்சேரியின் வளர்ச்சியா? என்று, முதலமைச்சர் நாராயணசாமிக்கு, கிரண்பேடி கேள்வி எழுப்பியுள்ளார்.
26 Dec 2019 11:42 PM IST
(26.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
(26.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : திமுக பேரணில வெறும் 5,000 பேர் தான் கலந்துக்கிட்டாங்கனு சொல்றாரு ஒரு அமைச்சர்... அனுமதி இல்லாம பேரணி நடத்தியதா 8,000 பேர் மேல வழக்குப் போட்டது என்ன கணக்கா இருக்கும்?
26 Dec 2019 11:37 PM IST
"போராட்டத்திற்கு மட்டுமே திமுக முன்னுரிமை" - பொன்.ராதாகிருஷ்ணன்
போராட்டத்துக்கு மட்டுமே திமுகவினர் முன்னுரிமை கொடுத்து வருவதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
26 Dec 2019 11:32 PM IST
"வாக்கு விற்பனைக்கு அல்ல" என கூறும் கிராம மக்கள் : வீடுகள் தோறும் துண்டு பிரசுரங்கள்
தேனி மாவட்டம், லட்சுமிபுரம் ஊராட்சியில், தங்கள் வாக்கு விற்பனை அல்ல என வீடுகள் தோறும் கிராம மக்கள், துண்டு பிரசுரங்களை ஒட்டியுள்ளனர்.
26 Dec 2019 11:27 PM IST
கரூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது
கரூரில் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் வீடு வீடாகச் சென்று நோட்டீஸ் வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Dec 2019 11:16 PM IST
குற்ற சரித்திரம் - 26.12.2019
குற்ற சரித்திரம் - 26.12.2019 : இலங்கைக்கு கடத்தப்படும் கஞ்சா... பதிலுக்கு இந்தியாவுக்குள் வரும் தங்கம்... நடுக்கடலில் அரங்கேறும் வியாபாரம்... பொறி வைத்து பிடித்த போலீஸ்...