"போராட்டத்திற்கு மட்டுமே திமுக முன்னுரிமை" - பொன்.ராதாகிருஷ்ணன்

போராட்டத்துக்கு மட்டுமே திமுகவினர் முன்னுரிமை கொடுத்து வருவதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
போராட்டத்திற்கு மட்டுமே திமுக முன்னுரிமை -  பொன்.ராதாகிருஷ்ணன்
x
போராட்டத்துக்கு மட்டுமே திமுகவினர் முன்னுரிமை கொடுத்து வருவதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்கு திமுக முக்கியவத்துவம் அளிக்கவில்லை என்றும், திமுக தலைவர் தலைவர் ஸ்டாலின் பிரித்தாழும் சூழ்ச்சியில் ஈடுபடுவதகாவும் அவர் விமர்சித்தார்.

Next Story

மேலும் செய்திகள்