"மணிமுத்தாறு மாஞ்சோலை சாலை பணிகள் பொங்கலுக்குள் நிறைவடையும்" - மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயசந்திரன்
தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மாஞ்சோலை சாலை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சாலையை ஆய்வு செய்த மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயசந்திரன் தெரிவித்துள்ளார்.
தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மாஞ்சோலை சாலை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சாலையை ஆய்வு செய்த மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயசந்திரன் தெரிவித்துள்ளார். ஜனவரி முதல் வாரத்தில் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு பொங்கல் பண்டிகைக்குள் பணிகள் நிறைவடையும் என்றும் அவர் கூறினார்.
Next Story