நீங்கள் தேடியது "thanthi news"
28 Dec 2019 1:10 PM IST
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன் மரணம் - ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
28 Dec 2019 1:05 PM IST
திருச்சியில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட ஆர்ப்பாட்டத்தில் 600 பெண்கள் உட்பட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
28 Dec 2019 1:02 PM IST
அடையாறு கொள்ளையில் 4 பேர் அதிரடி கைது
சென்னையில், மருத்துவர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக, 200 சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
28 Dec 2019 12:56 PM IST
"அரசியலமைப்பு - இந்தியாவை காப்பாற்றுவோம் என்ற பெயரில் பேரணி" - டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி
காங்கிரஸ் கட்சியின் 134- வது ஆண்டு தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், கட்சிக்கொடியை சோனியாகாந்தி ஏற்றி வைத்தார்.
28 Dec 2019 12:51 PM IST
"தேர்தல் பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்களுக்கு ஊதியம் நிர்ணயம்" - தமிழக அரசு அரசாணை வெளியீடு
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு, தகுதிக்கு ஏற்ப தேர்தல் ஊதிய நிர்ணயித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
28 Dec 2019 10:37 AM IST
கடுங்குளிரில் சிக்கி தவிக்கும் தமிழக லாரி ஓட்டுனர்கள் : தமிழக அரசு காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை
திருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து 11 லாரிகளில் மின்சாதனப்பொருட்களை ஏற்றிக்கொண்டு ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சென்ற 18 பேர் கடுங்குளிரில் சிக்கி தவிக்கின்றனர்.
28 Dec 2019 10:17 AM IST
கிரிக்கெட் வீரர் கனேரியாவிடம் பாகுபாடு - பாகிஸ்தான் மீது கம்பீர் கடும் தாக்கு
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கனேரியாவிடம் சக வீரர்கள் பாகுபாடு காட்டியதற்கு கவுதம் காம்பீர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
28 Dec 2019 10:12 AM IST
வாழ்நாள் சாதனையாளர் விருது : ஸ்ரீகாந்த், அஞ்சும் சோப்ரா தேர்வு
கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீகாந்த், அஞ்சும் சோப்ரா ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.
28 Dec 2019 1:46 AM IST
குண்டு துளைக்காத பாதுகாப்பு கவச உடை : "ரஷ்ய - இந்திய நிறுவனங்கள் சார்பில் தயாரிக்கப்படும்" - இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் தகவல்
ரஷ்ய மற்றும் இந்திய நிறுவனங்களின் பங்களிப்புடன், தமிழகத்தில் குண்டு துளைக்காத பாதுகாப்பு கவச உடை தயாரிக்கப்பட இருப்பதாக, தென் இந்தியாவிற்கான ரஷ்ய துணை தூதர் அவ்தீப் தெரிவித்துள்ளார்.
27 Dec 2019 5:15 AM IST
கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : மீண்டும் விசாரிக்க கோரி சிறுமியின் தாய் மனு
கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி அவரது தாயார் கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளளார்.
27 Dec 2019 4:57 AM IST
இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது : கேரள அரசு அறிவிப்பு
ஜனவரி 15 ம் தேதி சபரிமலையில் நடைபெறவுள்ள மகரவிளக்கு பூஜை விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு 'ஹரிவராசனம்' விருது வழங்கப்படவுள்ளது.