"அரசியலமைப்பு - இந்தியாவை காப்பாற்றுவோம் என்ற பெயரில் பேரணி" - டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி

காங்கிரஸ் கட்சியின் 134- வது ஆண்டு தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், கட்சிக்கொடியை சோனியாகாந்தி ஏற்றி வைத்தார்.
அரசியலமைப்பு - இந்தியாவை காப்பாற்றுவோம் என்ற பெயரில் பேரணி - டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி
x
காங்கிரஸ் கட்சியின் 134- வது ஆண்டு தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், கட்சிக்கொடியை  சோனியாகாந்தி ஏற்றி வைத்தார். இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, அரசியலமைப்பை காப்பாற்றுவோம், இந்தியாவை காப்பாற்றுவோம் என்ற  முழக்கத்தோடு அவர்கள் பேரணியாக சென்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து,  அசாமில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், ராகுல் காந்தி, கலந்து கொண்டு  உரையாற்றுகிறார். 

Next Story

மேலும் செய்திகள்