நீங்கள் தேடியது "Thanjavur"
13 Jun 2022 1:50 PM IST
மாணவர்களுக்கு பூ கொடுத்து வரவேற்ற மேயர்
தஞ்சையில் கோடை விடுமுறைக்கு பின்னர் முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு மாநகராட்சி மேயர் பூ கொடுத்து, பேனா வழங்கி வரவேற்றார்...
11 Jun 2022 9:51 PM IST
'ஆபரேஷன் கந்துவட்டி' - அதிரடி நடவடிக்கையால் சிக்கிய பெண்... தஞ்சையில் பரபரப்பு
9 Jun 2022 7:41 PM IST
வெளிநாடுகளில் இருந்து நடராஜர் சிலை மீட்பு - 50 ஆண்டுகளுக்கு பின் கோயிலுக்கு வந்தடைந்தது
தஞ்சை புன்னை நல்லூர் கைலாசநாதர் கோயிலில் இருந்து காணாமல் போன நடராஜர் சிலை மீட்கப்பட்டு, தற்போது மீண்டும் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், சிலைக்கு மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
1 Jun 2022 1:47 PM IST
6 கிலோ தங்க நகைகள் கொள்ளை சம்பவம் - பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியீடு
தஞ்சை தனியார் உணவகத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தில் பணியாளர்கள் வேடத்தில் கொள்ளையர்கள் 6 கிலோ நகைப்பையைத் திருடிச் செல்லும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
30 May 2022 7:12 AM IST
பனை மரத்திற்கு நன்றி தெரிவிக்கும் விழா - பனங்கள் படையலிட்டு பனையேறும் தொழிலாளர்கள் வழிபாடு
பனை மரத்திற்கு நன்றி தெரிவிக்கும் விழா - பனங்கள் படையலிட்டு பனையேறும் தொழிலாளர்கள் வழிபாடு
27 Oct 2021 12:07 PM IST
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற பயங்கரம் - 2 பேரை கைது செய்த போலீசார்
தஞ்சை அருகே ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
6 Oct 2021 2:30 PM IST
கத்தியை காட்டி மருந்தகத்தில் மிரட்டல் - போதைக்காக தூக்கமாத்திரைகள் திருட்டு
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மருந்தகத்தில் போதைக்காக கத்திமுனையில் தூக்க மாத்திரைகளை பறித்துச் சென்ற இருவர் கைதாகியுள்ளனர்.
12 Aug 2021 1:54 PM IST
கடன் தவணை கட்டாததால் நடவடிக்கை: டிராக்டரை பறிமுதல் செய்த வங்கி ஊழியர்கள் - விவசாயி டிராக்டர் முன் படுத்து போராட்டம்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கடன் தவணை கட்டவில்லை என்று கூறி வங்கி ஊழியர்கள் டிராக்டரை பறிமுதல் செய்ததால் பாதிக்கப்பட்ட விவசாயி டிராக்டர் முன்பு படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
11 Aug 2021 1:45 PM IST
தமிழகத்தின் சிறந்த மாநகராட்சி-தஞ்சை : முதலமைச்சர் விருதிற்கு தேர்வு
தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சிக்கான முதலமைச்சர் விருதிற்கு தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
15 Jun 2021 11:40 AM IST
தஞ்சாவூர் மருத்துவமனையில் குழந்தை விரல் துண்டிக்கப்பட்ட விவகாரம் - சம்பந்தப்பட்ட செவிலியர் மீது வழக்கு பதிவு
கடந்த வாரம் தஞ்சை அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தையின் கட்டைவிரலை, செவிலியர்கள் அலட்சியத்தால் துண்டானது.
10 Jun 2021 4:40 PM IST
கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண் - அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்
தஞ்சையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருந்த வங்கி பெண் ஊழியர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.