தஞ்சாவூர் மருத்துவமனையில் குழந்தை விரல் துண்டிக்கப்பட்ட விவகாரம் - சம்பந்தப்பட்ட செவிலியர் மீது வழக்கு பதிவு
கடந்த வாரம் தஞ்சை அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தையின் கட்டைவிரலை, செவிலியர்கள் அலட்சியத்தால் துண்டானது.
கடந்த வாரம் தஞ்சை அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தையின் கட்டைவிரலை, செவிலியர்கள் அலட்சியத்தால் துண்டானது. என பெற்றோர் குற்றச்சாட்டு. இந்நிலையில் செவிலியர் மீது மேற்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Next Story