நீங்கள் தேடியது "Thanga Tamilselvan"
1 July 2018 8:30 PM IST
"தகுதிநீக்க வழக்கு: நல்ல தீர்ப்பு வரும்" - தினகரன் ஆதரவாளர் பழனியப்பன்
எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாரயணவை நியமித்துள்ளது மூலம் காலதாமதம் ஆகாமல் நல்ல தீர்ப்பு வரும் என தினகரன் ஆதரவாளர் பழனியப்பன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
1 July 2018 6:37 PM IST
பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் விவகாரம்: தலைமை பிடிக்கவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் - கிருஷ்ணசாமி கருத்து
பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் விவகாரம்: தலைமை பிடிக்கவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் - கிருஷ்ணசாமி கருத்து
1 July 2018 2:41 PM IST
"மக்கள் விரும்பாத திட்டங்களை அனுமதிக்கவில்லை" - ஜெயலலிதா செயல்பாடு குறித்து தினகரன் பெருமிதம்
"மக்கள் விரும்பாத திட்டங்களை அனுமதிக்கவில்லை" - ஜெயலலிதா செயல்பாடு குறித்து தினகரன் பெருமிதம்
30 Jun 2018 8:35 AM IST
"சூழ்ச்சி செய்து சிக்க வைக்க முயற்சி" - தினகரன் பேட்டி
"ஒரு விஷயத்தில் சிக்க வைக்க முயற்சி" - தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்
30 Jun 2018 8:31 AM IST
"பன்னீர்செல்வத்தின் எம்.எல்.ஏ பதவியை ஏன் பறிக்கவில்லை?" - தங்கத்தமிழ்ச்செல்வன்
"தமிழக அரசுக்கு சாதகமாக நீதிமன்றம் நடக்கிறது" - தங்கத்தமிழ்ச்செல்வன்
29 Jun 2018 6:51 PM IST
தங்க தமிழ்ச்செல்வனுக்கு அட்வகேட் ஜெனரல் நோட்டீஸ்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளிப்பது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, தங்கதமிழ் செல்வனுக்கு, அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
29 Jun 2018 3:38 PM IST
கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் வரும் தேர்தலில் டெபாசிட் இழப்பார்கள் - தினகரன்
பதவிக்காக கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் வரும் தேர்தலில் டெபாசிட் இழப்பார்கள் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
29 Jun 2018 2:33 PM IST
"ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் கூட்டணி வைத்துள்ளது" - பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
சட்டப்பேரவையில் நடைபெறும் விவாதங்களை பார்க்கும் போது ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் கூட்டணி வைத்துள்ளதாக மக்கள் கருதுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
27 Jun 2018 1:39 PM IST
நீதிபதி சத்தியநாராயணன் - சிறு குறிப்பு
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை 3வது நீதிபதியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ள சத்யநாராயணன் பற்றி தெரிந்து கொள்ளலாம்...
27 Jun 2018 12:03 PM IST
3வது நீதிபதியாக சத்தியநாராயணாவை நியமித்தது - உச்ச நீதிமன்றம்
17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு
27 Jun 2018 10:15 AM IST
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்கள், உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வருகிறது.
26 Jun 2018 1:20 PM IST
பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தினகரன் அணி சார்பில் மேல்முறையீடு.
நம்பிக்கை வாக்கெடுப்பில், பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த, 7 பேரை தகுதி நீக்கம் செய்ய கோரிக்கை.