"மக்கள் விரும்பாத திட்டங்களை அனுமதிக்கவில்லை" - ஜெயலலிதா செயல்பாடு குறித்து தினகரன் பெருமிதம்

"மக்கள் விரும்பாத திட்டங்களை அனுமதிக்கவில்லை" - ஜெயலலிதா செயல்பாடு குறித்து தினகரன் பெருமிதம்
மக்கள் விரும்பாத திட்டங்களை அனுமதிக்கவில்லை - ஜெயலலிதா செயல்பாடு குறித்து தினகரன் பெருமிதம்
x
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் துணை பொது செயலாளர் தினகரன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது மக்கள் விரும்பாத திட்டங்களை செயல்படுத்த அனுமதிக்கவில்லை என்றார்   


Next Story

மேலும் செய்திகள்