நீங்கள் தேடியது "Thandhi TV"
17 July 2020 4:41 PM IST
கொரோனா உயர்தர சிகிச்சைக்கு ரூ. 76.55 கோடி மதிப்பில் 2,414 அதிநவீன ஆக்சிஜன் கருவிகள்
கொரோனா உயர்தர சிகிச்சைக்கு 76.55 கோடி ரூபாய் மதிப்பில் 2,414 அதிநவீன ஆக்சிஜன் கருவிகள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
17 July 2020 4:24 PM IST
தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் - 15% கல்வி கட்டணம் உயர வாய்ப்பு
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டண நிர்ணயம் தொடர்பான பரிந்துரைகளை ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
16 July 2020 11:14 PM IST
(16.07.2020) ஆயுத எழுத்து : பிளஸ் டூ தேர்வு முடிவு : அக்கறையா ? அவசரமா ?
சிறப்பு விருந்தினர்களாக : செம்மலை, அதிமுக எம்.எல்.ஏ // எழிலரசன்,திமுக எம்.எல்.ஏ // நெடுஞ்செழியன்,கல்வியாளர் // காயத்ரி, கல்வியாளர் // முருகேசன், பெற்றோர்
16 July 2020 4:14 PM IST
சென்னை: துணிக்கடை பணியாளர்கள் 50 பேருக்கு தொற்று - கடைக்கு சீல்
சென்னை, பூந்தமல்லியில் துணிக்கடை பணியாளர்கள் 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
16 July 2020 4:07 PM IST
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறும் கர்ப்பிணிகள் - காணொலி மூலம் நலம் விசாரித்த விஜயபாஸ்கர்
சென்னை எழும்பூர் மருத்துவமனையில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் உணவுகள், மருந்துகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
16 July 2020 3:49 PM IST
கீழ்பாக்கம் மனநல காப்பகத்துக்கு பரவிய கொரோனா தொற்று - 800 நோயாளிகள் உட்பட அனைவருக்கும் பி.சி.ஆர். சோதனை
கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ள 800 நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் ஒரு வாரத்தில் கொரோனா பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
16 July 2020 3:45 PM IST
கொரோனா நிவாரண நிதி எவ்வளவு? : "8 வாரங்களில் இணையதளத்தில் வெளியிடுக" - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கொரோனா நிவாரண நிதி எவ்வளவு பெறப்பட்டது என்பது குறித்து எட்டு வாரங்களில் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
15 July 2020 3:12 PM IST
முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நடவடிக்கை
கொரோனாவின் தீவிர தன்மையை குறைக்க சோதனை அடிப்படையில் முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து செலுத்த அனுமதி வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
15 July 2020 3:08 PM IST
சென்னையில் நாளை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க அழைப்பு
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
15 July 2020 3:04 PM IST
மின் கட்டணம் கணக்கீட்டு முறை - எதிர்த்த வழக்கு தள்ளுபடி
தமிழகத்தில், ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் கணக்கீட்டு முறையை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
15 July 2020 2:59 PM IST
"கொரோனா காலத்திலும் அரசு சுணக்கமின்றி செயல்படுகிறது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அமைய உள்ள பன்னாட்டு மலர் ஏல மையத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
15 July 2020 2:41 PM IST
ரூ.20.20 கோடியில் ஓசூரில் பன்னாட்டு மலர் ஏல மையம் - அடிக்கல் நாட்டினார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அமைய உள்ள பன்னாட்டு மலர் ஏல மையத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.