நீங்கள் தேடியது "Thambi Durai"

(14/03/2020) கேள்விக்கென்ன பதில் - கே.பி.முனுசாமி
14 March 2020 10:37 PM IST

(14/03/2020) கேள்விக்கென்ன பதில் - கே.பி.முனுசாமி

(14/03/2020) கேள்விக்கென்ன பதில் - கே.பி.முனுசாமி

மாநிலங்களவை தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
9 March 2020 3:17 PM IST

மாநிலங்களவை தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.

அரசியலுக்கு வருவது உறுதி என 1996 முதல் கூறுகிறார் ரஜினி - அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை
1 March 2020 1:19 PM IST

"அரசியலுக்கு வருவது உறுதி என 1996 முதல் கூறுகிறார் ரஜினி" - அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை

தமது சொந்த ஊர் நாச்சிக்குப்பம் என தற்போது நடிகர் ரஜினிகாந்த் பேசுவது ஏன் என அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியலுக்கு வருவது உறுதி என 1996 முதல் கூறுகிறார் ரஜினி - அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை
1 March 2020 9:53 AM IST

"அரசியலுக்கு வருவது உறுதி என 1996 முதல் கூறுகிறார் ரஜினி" - அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை

அரசியலுக்கு வருவது உறுதி என நடிகர் ரஜினிகாந்த் கூறுவதை 1996-ல் இருந்து தாம் கேட்டு வருகிறேன் என்றார், தம்பிதுரை

பியூஷ் கோயலுடன் தம்பிதுரை சந்திப்பு
22 Feb 2019 4:29 AM IST

பியூஷ் கோயலுடன் தம்பிதுரை சந்திப்பு

அ.தி.மு.க. கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ள நிலையில், மத்திய அமைச்சரும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயலை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்து பேசினார்.

தம்பிதுரை கருத்தில் தவறு இல்லை - அமைச்சர் ஜெயகுமார்
12 Feb 2019 3:47 PM IST

தம்பிதுரை கருத்தில் தவறு இல்லை - அமைச்சர் ஜெயகுமார்

நாடாளுமன்றத்தில் மத்திய அரசை விமர்சித்து அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை பேசியது சட்டப்பேரவையில் காரசார விவாதத்தை ஏற்படுத்தியது.

மேகதாது அணை வந்தால் தமிழகம் பாழாகிவிடும் - அதிமுக எம்.பி. தம்பிதுரை
25 Jan 2019 4:38 AM IST

"மேகதாது அணை வந்தால் தமிழகம் பாழாகிவிடும்" - அதிமுக எம்.பி. தம்பிதுரை

"திட்ட அறிக்கையை தயாரிக்க அனுமதி வழங்கியது ஏன்?"

காங்கிரஸ்-தி.மு.க கூட்டணியில் மோதல்? - தம்பிதுரை
19 Jan 2019 11:31 AM IST

"காங்கிரஸ்-தி.மு.க கூட்டணியில் மோதல்?" - தம்பிதுரை

3-வது அணிக்கு ஸ்டாலின் செல்கிறார் என்றால், காங்கிரஸ்- தி.மு.க இடையே மோதல் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கருத்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ்- பாஜக ஊழலை மட்டும் பேசவா நாடாளுமன்றம்? - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
5 Jan 2019 7:16 AM IST

காங்கிரஸ்- பாஜக ஊழலை மட்டும் பேசவா நாடாளுமன்றம்? - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

நாடாளுமன்றத்தில் காவிரி பிரச்சினையை பேசவிடாமல் காங்கிரஸ்- பாஜக கட்சிகள் மேட்ச் பிக்சிங் விளையாடுவதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார்.

புரியாத பெயரில் திட்டங்கள் - முன்னேற்றத்தை பாதிக்கின்றன - தம்பிதுரை, மக்களவை துணை சபாநாயகர்
16 Nov 2018 6:19 PM IST

"புரியாத பெயரில் திட்டங்கள் - முன்னேற்றத்தை பாதிக்கின்றன" - தம்பிதுரை, மக்களவை துணை சபாநாயகர்

மத்திய அரசு புரியாத பெயரில் திட்டங்களை அறிமுகம் செய்வதால் தான் மாநிலத்தின் முன்னேற்றம் பாதிக்கப்படுவதாக மக்களவை துணை சபாயநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

படிப்பறிவு இல்லாவிட்டால் நாடு முன்னேற முடியாது - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
29 Oct 2018 4:49 AM IST

படிப்பறிவு இல்லாவிட்டால் நாடு முன்னேற முடியாது - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

படிப்பறிவு இல்லாவிட்டால் நாமும் முன்னேற முடியாது, நாடும் முன்னேற முடியாது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.