நீங்கள் தேடியது "Telanagana"

ஹோட்டலில் மெனு கார்டு கொடுக்காததால் ஆத்திரம் - நண்பர்களுடன்  சேர்ந்து ஹோட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்
3 Oct 2020 9:07 AM IST

ஹோட்டலில் மெனு கார்டு கொடுக்காததால் ஆத்திரம் - நண்பர்களுடன் சேர்ந்து ஹோட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்

ஹைதராபாத்தில் ஹோட்டலில் மெனு கார்டு கிடைக்காத ஆத்திரத்தில் இளைஞர்கள் சிலர் ஹோட்டலை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

துப்பாக்கியை காட்டி அதிகாரிகளை மிரட்டிய முன்னாள் அமைச்சர்
1 Sept 2020 10:36 AM IST

துப்பாக்கியை காட்டி அதிகாரிகளை மிரட்டிய முன்னாள் அமைச்சர்

தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள உருமட்லா பகுதியில் கால்வாய் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வந்திருந்த அதிகாரிகளை, முன்னாள் அமைச்சர் குத்தா மோகன் பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார்.

தெலுங்கானா: ஆற்று பாலத்தை கடக்க முயன்ற இளைஞர் வெள்ளத்தில் சிக்கி பலி
20 Aug 2020 11:10 AM IST

தெலுங்கானா: ஆற்று பாலத்தை கடக்க முயன்ற இளைஞர் வெள்ளத்தில் சிக்கி பலி

தெலுங்கானா மாநிலம் விகாராபாத் பகுதியில் உள்ள ஆற்று பாலத்தை கடக்க முயன்ற இளைஞர் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கைவினை பொருட்கள் கண்காட்சி - ரயில் பயணிகளை கவரும் பொருட்கள்
8 Feb 2020 2:07 PM IST

கைவினை பொருட்கள் கண்காட்சி - ரயில் பயணிகளை கவரும் பொருட்கள்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் கச்சிகுடா ரயில் நிலையத்தில் கைவினை பொருட்கள் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.