துப்பாக்கியை காட்டி அதிகாரிகளை மிரட்டிய முன்னாள் அமைச்சர்

தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள உருமட்லா பகுதியில் கால்வாய் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வந்திருந்த அதிகாரிகளை, முன்னாள் அமைச்சர் குத்தா மோகன் பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார்.
துப்பாக்கியை காட்டி அதிகாரிகளை மிரட்டிய முன்னாள் அமைச்சர்
x
தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள உருமட்லா பகுதியில் கால்வாய் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வந்திருந்த அதிகாரிகளை, முன்னாள் அமைச்சர் குத்தா மோகன் பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். அவர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதை செல்போனில் வீடியோ எடுத்து நபரை அவரது உதவியாளர் தாக்கி உள்ளார். அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் குத்தா மோகன் ரெட்டி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்