நீங்கள் தேடியது "teachers"
7 Oct 2019 12:20 PM IST
"விஜயதசமி - அரசு பள்ளிகளை திறக்க வேண்டும்" : மாணவர் சேர்க்கை நடத்த ஆசிரியர்களுக்கு உத்தரவு
அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளை, நாளை திறந்து வைத்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
7 Oct 2019 12:00 PM IST
"தந்தை ஸ்தானத்தில் வழி நடத்தும் தெய்வம் பாக்கியராஜ்" - இயக்குனர் பாண்டியராஜன் பெருமிதம்
தந்தை ஸ்தானத்தில் இருந்து வழி நடத்தும் தெய்வம் பாக்கியராஜ் என இயக்குனர் பாண்டியராஜன் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
6 Oct 2019 1:30 PM IST
தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும் - அமைச்சர் செங்கோட்டையைன் உறுதி
தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும் என்றும் விரைவில் ஆசிரியர் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் .
18 Sept 2019 9:29 AM IST
முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு - 1.85 லட்சம் பேர் எழுதுகின்றனர்
இரண்டாயிரத்தி 144 முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு ஆன்லைனில் வரும் 27 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடக்கிறது.
15 Aug 2019 1:47 PM IST
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு - தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்வு செப்டம்பர் 27ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 Aug 2019 3:32 PM IST
அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு திட்டம் : ஆசிரியர்களுக்கு ஐஐடி பேராசிரியர்கள் பயிற்சி
ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் குறித்தும், தொழில் நுட்பத்தை கையாளும் முறை குறித்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஐஐடி பேராசிரியர்கள் பயிற்சி அளித்தனர்.
30 July 2019 3:33 PM IST
தமிழின் தொன்மை - மதிப்பிடப்பட்ட விவகாரம் : ஆசிரியர்கள் விளக்கமளிக்க நாளை வரை கெடு
12ஆம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தில் தமிழ் மொழியின் தொன்மையை குறைத்து மதிப்பிடப்பட்ட விவகாரத்தில், பாட புத்தக ஆசிரியர்கள் 13 பேரும் விளக்கம் அளிக்க நாளை புதன்கிழமை வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது .
28 Jun 2019 8:08 AM IST
காலி ஆசிரியர் பணியிடங்கள் 2 மாதத்தில் நிரப்பப்படும் - புதுச்சேரி கல்வி அமைச்சர் கமலக்கண்ணன்
புதுச்சேரி அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஒருவார காலத்திற்குள் அனைத்து பாட புத்தகம் வழங்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
26 Jun 2019 9:25 PM IST
ஆசிரியர் பணி நியமன ஆணையை ரத்து செய்ய கோரிய வழக்கு : தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், கணினி ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்ய கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.
25 Jun 2019 3:22 PM IST
"ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணிபுரியும் ஊழியர்களை கட்டாய இடமாற்றம் செய்ய வேண்டும்" - பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை
'ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பணியாளர்களை கட்டாய இடமாற்றம் செய்ய வேண்டும்' என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
25 Jun 2019 2:03 PM IST
கணினி ஆசிரியர் தேர்வில் விடை தெரியாத கேள்விகள் : தேர்வின் பின்னணியில் முறைகேடுகளா?
ஆன்-லைன் வழியாக, கடந்த 23ம் தேதி நடைபெற்ற கணினி ஆசிரியர் தேர்வில் குளறுபடிகள் நடந்திருப்பதால், இதன் பின்னணியில் முறைகேடுகளும் நடந்து இருக்கலாம் என்ற சந்தேகம் தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
13 Jun 2019 2:06 PM IST
அரசு பள்ளியில் வர்ணம் அடிக்கும் ஆசிரியர்கள் குழு...
வர்ணத்திற்கு ஆகும் முழுச்செலவையும் அப்பள்ளியின் தலைமையை ஏற்றுக்கொண்ட தலைமை ஆசிரியை.