நீங்கள் தேடியது "Tamilnadu government"

ரூ.10,000 கோடி செலவில் 40 புதிய ராக்கெட்டுகள் தயாரிக்க அனுமதி - சிவன், இஸ்ரோ தலைவர்
11 Jun 2018 12:24 PM IST

ரூ.10,000 கோடி செலவில் 40 புதிய ராக்கெட்டுகள் தயாரிக்க அனுமதி - சிவன், இஸ்ரோ தலைவர்

அடுத்த 4 ஆண்டில் 10,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு. மீனவர்களுக்கு வழங்க உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது.

தனக்கு வேண்டியவர்களை உயர் பதவியில் நியமிக்கிறது, மத்திய அரசு மீது கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
11 Jun 2018 11:30 AM IST

தனக்கு வேண்டியவர்களை உயர் பதவியில் நியமிக்கிறது, மத்திய அரசு மீது கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

தனக்கு வேண்டியவர்களை பா.ஜ.க. அரசு உயர்பதவியில் நியமித்து வருகிறது. ஆட்சியாளர்களின் தேவைக்கேற்ப அரசின் அமைப்புகள் செயல்பாடு உள்ளது.

நான்கு சக்கர சுழலும் வாகனம் கல்லூரி மாணவரின் வடிவமைப்பு
10 Jun 2018 8:19 PM IST

நான்கு சக்கர சுழலும் வாகனம் கல்லூரி மாணவரின் வடிவமைப்பு

கும்பகோணத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் நான்கு சக்கர சுழலும் வாகனத்தை வடிவமைத்துள்ளார்.

(09/06/2018) ஆயுத எழுத்து : 50 ஆயிரம் நிறுவனங்கள் மூடல் : உண்மை என்ன?
9 Jun 2018 10:51 PM IST

(09/06/2018) ஆயுத எழுத்து : 50 ஆயிரம் நிறுவனங்கள் மூடல் : உண்மை என்ன?

சிறப்பு விருந்தினராக - தனியரசு எம்.எல்.ஏ, கொங்கு இ.பேரவை// சண்முக சுந்தரம், சாமானிய விவசாயி// சேகர், பொருளாதார நிபுணர்// திருச்சி வேலுச்சாமி, காங்கிரஸ்

பாடம் சொல்லித்தரும் ரோபோ ஆர்வமுடன் கற்கும் குழந்தைகள்
6 Jun 2018 2:41 PM IST

பாடம் சொல்லித்தரும் ரோபோ ஆர்வமுடன் கற்கும் குழந்தைகள்

ஆடல் பாடலுடன், பாடங்களையும் கற்றுத்தரும் ரோபோவால் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளி குழந்தைகள் ஆர்வமுடன் பாடம் கற்று வருகின்றனர்

நீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்த மாணவி பிரதீபா குடும்பத்துக்கு  7 லட்சம் ரூபாய் நிதி உதவி
6 Jun 2018 2:04 PM IST

நீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்த மாணவி பிரதீபா குடும்பத்துக்கு 7 லட்சம் ரூபாய் நிதி உதவி

பிரதீபா குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிதி" சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு "விபரீத முடிவுகள் வேண்டாம்" - முதல்வர் வேண்டுகோள்

கூடங்குளம் 3,4 அணு உலைகளில் மின்னுற்பத்தி - உரிய அனுமதிக்காக காத்திருக்கிறோம்
5 Jun 2018 1:03 PM IST

கூடங்குளம் 3,4 அணு உலைகளில் மின்னுற்பத்தி - உரிய அனுமதிக்காக காத்திருக்கிறோம்''

கூடங்குளம் அனல்மின் நிலையத்தில் 3 மற்றும் 4 வது அணு உலைகளில் இருந்து அடுத்த 4 ஆண்டுகளில் மின்சார உற்பத்தி தயாராகி விடும் என, இந்திய அணுசக்தி கழக தலைவர் சேகர் பாசு தெரிவித்துள்ளார்.

கோயில் கடைகளை காலி செய்யும் உத்தரவை எதிர்த்த வழக்கு
4 Jun 2018 2:47 PM IST

கோயில் கடைகளை காலி செய்யும் உத்தரவை எதிர்த்த வழக்கு

தமிழக கோயில்களில் உள்ள கடைகளை அகற்ற டிசம்பர் 31ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

பாலியல் துன்பம் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
4 Jun 2018 2:04 PM IST

பாலியல் துன்பம் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பாலியல் துன்பம் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை, தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு

காவல்துறை, அமைச்சக பணியாளர்களுக்கு சலுகை விலை - சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்
4 Jun 2018 12:30 PM IST

"காவல்துறை, அமைச்சக பணியாளர்களுக்கு சலுகை விலை" - சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்

பல்பொருள் சிறப்பு அங்காடி திறந்து வைப்பு.காவல்துறை, அமைச்சக பணியாளர்களுக்கு சலுகை விலை-சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்

நீரும் நிலமும் - 03.06.2018
3 Jun 2018 10:35 PM IST

நீரும் நிலமும் - 03.06.2018

நீரும் நிலமும் - 03.06.2018

ஸ்டெர்லைட் ஆலை தவறுகள் செய்துள்ளது - கமல்
3 Jun 2018 10:07 PM IST

ஸ்டெர்லைட் ஆலை தவறுகள் செய்துள்ளது - கமல்

ஸ்டெர்லைட் ஆலை தவறுகள் செய்துள்ளது, தமிழகத்திற்கு பெரிய ஆலைகள் வரவேண்டும் - கமல்