கூடங்குளம் 3,4 அணு உலைகளில் மின்னுற்பத்தி - உரிய அனுமதிக்காக காத்திருக்கிறோம்''

கூடங்குளம் அனல்மின் நிலையத்தில் 3 மற்றும் 4 வது அணு உலைகளில் இருந்து அடுத்த 4 ஆண்டுகளில் மின்சார உற்பத்தி தயாராகி விடும் என, இந்திய அணுசக்தி கழக தலைவர் சேகர் பாசு தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் 3,4 அணு உலைகளில் மின்னுற்பத்தி - உரிய அனுமதிக்காக காத்திருக்கிறோம்
x
கூடங்குளம் அனல்மின் நிலையத்தில் 3 மற்றும் 4 வது அணு உலைகளில் இருந்து அடுத்த 4 ஆண்டுகளில் மின்சார உற்பத்தி தயாராகி விடும் என, இந்திய அணுசக்தி கழக தலைவர் சேகர் பாசு தெரிவித்துள்ளார்.

இந்திய அணுசக்தி கழக தலைவர்அணு உலையில் மின்சாரம் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. அதனை விநியோகம் செய்ய வேண்டும். ஆனால், தற்போது மின்சாரம் தே​வையில்லை என்பதால் அணு உலையை செயல்படுத்தவில்லை. 

கூடங்குளத்தில் 3, 4 அணுஉலைகளில் அடுத்த 4 ஆண்டுகளில் மின்சார உற்பத்திக்கு தயாராகி விடும். நியூட்ரினோ திட்டம் சாதாரண திட்டம் தான். எதிர்ப்பு காரணமாக அத்திட்டம் துவங்கப்படவில்லை

Next Story

மேலும் செய்திகள்