நீங்கள் தேடியது "Tamilnadu government"
27 Aug 2018 7:16 PM IST
தமிழகத்திலிருந்து ஜப்பானுக்கு மீன்கள் ஏற்றுமதி - அமைச்சர் ஜெயக்குமார்
சூரை மீன்கள் ஏற்றுமதி தொடர்பாக ஜப்பானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
26 Aug 2018 10:27 AM IST
"டாஸ்மாக் வருமானத்தில் தான் ஆசிரியர்களுக்கு சம்பளம்" - அமைச்சர் கே.சி.வீரமணி
டாஸ்மாக் கடைகளில் இருந்து வரும் வருமானத்தில் தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது என அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.
23 Aug 2018 9:46 PM IST
திரைகடல் - 23.08.2018 - விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
திரைகடல் - 23.08.2018 - அக்டோபர் 17-ல் வெளியாகும் 'வட சென்னை'
23 Aug 2018 8:14 PM IST
சிலை கடத்தல் வழக்கில் அரசுக்கு புதிய உத்தரவு
சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.-க்கு மாற்றுவது தொடர்பாக அரசுக்கும், காவல் துறைக்கும் இடையே நடந்த கடித பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
23 Aug 2018 7:43 PM IST
இந்தியாவில் பான் கார்டுகள் பயன்பாடு அதிகரிப்பு
இந்தியாவில் பான் அட்டை பயன்பாடு அதிகரித்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
23 Aug 2018 7:29 PM IST
திருப்பதி கோயிலில் போலி அடையாள அட்டை மூலம் டிக்கெட் பெற்று மோசடி
திருப்பதி கோயிலில் மோசடியில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர் மோசடி செய்த நபரை கைது செய்த போலீசார்
23 Aug 2018 7:18 PM IST
"துாய்மை இந்தியாவுக்கு உலகளவில் பாராட்டு" - பிரதமர் மோடி பேச்சு
"சுகாதார துறைக்கு நல்ல மருத்துவர்கள் தேவை"
23 Aug 2018 6:13 PM IST
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்
23 Aug 2018 6:03 PM IST
கருணாநிதியின் நினைவிடத்தில் குஷ்பு அஞ்சலி
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு அஞ்சலி செலுத்தினார்.
23 Aug 2018 5:44 PM IST
இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் மாதவன்
மாடி தோட்டத்தில் விளைந்த பழத்தை பறித்த மாதவன் மகன்
23 Aug 2018 5:37 PM IST
சுங்க கட்டணத்தை உயர்த்தும் திட்டத்துக்கு ஸ்டாலின் கண்டனம்
தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில், மீண்டும் 10 முதல் 15 சதவீதம் வரை கட்டண உயர்வு
21 Aug 2018 6:41 PM IST
8 வழிச்சாலைக்கு கையகப்படுத்தப்படும் நிலத்தின் உரிமையாளர்களை அப்புறப்படுத்த கூடாது - உயர் நீதிமன்றம்
சென்னை - சேலம் எட்டு வழி சாலைக்கு கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களின் உரிமையாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.