நீங்கள் தேடியது "Tamilnadu government"
17 Dec 2019 2:28 AM IST
"அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரம் - தமிழக அரசின் கேள்விக்கு பதிலளிக்க மத்திய அரசு மீண்டும் மறுப்பு"
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் தமிழக அரசின் கேள்விக்கு பதிலளிக்க மத்திய அரசு இரண்டாவது முறையாக மறுத்துள்ளது.
17 Dec 2019 2:27 AM IST
"மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை மூடும் படி நீதிமன்றம் தான் உத்தரவிட முடியும்" - சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் வாதம்
மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை மூடும்படி, நீதிமன்றம் தான் உத்தரவிட முடியும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், வேதாந்த நிறுவனம் வாதாடியுள்ளது.
17 Dec 2019 2:23 AM IST
"உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா.வுக்கு சின்னம் ஒதுக்க கோரும் மனு மீது இன்றைக்குள் முடிவு"
மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
17 Dec 2019 2:20 AM IST
குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திமுக தலைமையில் இன்று போராட்டம் - ஸ்டாலின்
குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
17 Dec 2019 2:17 AM IST
"மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்"
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, நாட்டில் பிளவை ஏற்படுத்தி உள்ளதாக சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
17 Dec 2019 2:14 AM IST
ஜனவரி 6-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் - ஆளுநர் பன்வாரிலால் உரையுடன் தொடங்குகிறது
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6 ஆம் தேதி, ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
17 Dec 2019 2:11 AM IST
கடைசிநாளில் களைகட்டிய வேட்புமனு தாக்கல்
தமிழகம் முழுவதும் கடைசி நாளில் வேட்புமனுதாக்கல் களைகட்டியது. சில இடங்களில் தள்ளுமுள்ளும், கைகலப்பும் ஏற்பட்டது.
17 Dec 2019 2:02 AM IST
"டிச.19 - ல் 4 மாவட்டங்களில் கனமழை" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
17 Dec 2019 12:50 AM IST
"வெங்காயத்தை விற்று, கோடீஸ்வரர் ஆன விவசாயி"
உயர்ந்தது, வெங்காய விலை - அடித்தது, ஜாக்பாட்
17 Dec 2019 12:45 AM IST
"குடியுரிமை திருத்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு - நாடு முழுவதும் பரவியது, மாணவர் போராட்டம்"
மம்தா பானர்ஜி தலைமையில் மாபெரும் பேரணி
17 Dec 2019 12:42 AM IST
(16.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
(16.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
17 Dec 2019 12:38 AM IST
"40 ஆயிரம் ஆண்டுகள் பழமையான குகை ஓவியம் - இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் கண்டு பிடிப்பு"
மனித உருவங்கள், வேட்டையாடும் மிருக ஓவியங்கள்