"டிச.19 - ல் 4 மாவட்டங்களில் கனமழை" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
டிச.19 - ல் 4 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேநேரம், வருகிற 19 ம் தேதி , தூத்துக்குடி, ராமநாதபுரம்,  சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
சென்னையை பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்