நீங்கள் தேடியது "Tamilnadu government"

வில்சன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
9 Jan 2020 3:42 PM IST

"வில்சன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரி சுட்டுக்கொலை - கண்காணிப்பு கேமராவில் சிக்கிய குற்றவாளிகள்
9 Jan 2020 3:25 PM IST

பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரி சுட்டுக்கொலை - கண்காணிப்பு கேமராவில் சிக்கிய குற்றவாளிகள்

கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன், மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

நாடி ஜோதிடருடன் சட்டீஸ்கர் முதலமைச்சர் சந்திப்பு - கணிப்பு உண்மையானதால் நேரில் நன்றி தெரிவிப்பு
9 Jan 2020 1:58 PM IST

நாடி ஜோதிடருடன் சட்டீஸ்கர் முதலமைச்சர் சந்திப்பு - கணிப்பு உண்மையானதால் நேரில் நன்றி தெரிவிப்பு

முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்று ஆரூடம் சொன்ன சென்னை ஜோதிடரை சட்டீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் நேரில் சந்தித்து மகிழ்ச்சியை வெளிபடுத்தினார்.

ஊட்டியில் பனி சீசன் துவக்கம் - மலர் செடிகள், மரக்கன்றுகளை பாதுகாக்க நடவடிக்கை
9 Jan 2020 1:52 PM IST

ஊட்டியில் பனி சீசன் துவக்கம் - மலர் செடிகள், மரக்கன்றுகளை பாதுகாக்க நடவடிக்கை

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பனி சீசன் துவங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் நகர் பகுதிகளில் திரையிடப்படாத தர்பார் - பேனர்களை கிழித்து ரஜினி ரசிகர்கள் ரகளை
9 Jan 2020 1:50 PM IST

திண்டுக்கல் நகர் பகுதிகளில் திரையிடப்படாத "தர்பார்" - பேனர்களை கிழித்து ரஜினி ரசிகர்கள் ரகளை

திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள 11 திரையரங்குகளில் தர்பார் திரைப்படம் இன்று வெளியாகவில்லை.

கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் உறைபனி - பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதிப்பு
9 Jan 2020 1:49 PM IST

கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் உறைபனி - பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதிப்பு

கொடைக்கானலில் உறைபனி சீசன் தொடங்கியதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர்.

தீவிரவாதம் எழும் போது இவர் வெளியே வருவார் - தர்பார் புதிய மோசன் போஸ்டர் வெளியீடு
9 Jan 2020 1:34 PM IST

"தீவிரவாதம் எழும் போது இவர் வெளியே வருவார்" - தர்பார் புதிய மோசன் போஸ்டர் வெளியீடு

தர்பார் திரைப்படத்தின் புதிய மோஷன் போஸ்டர் ஒன்றை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது.

பெண் செயலாளருக்கு பாலியல் தொல்லை - அகில இந்திய இந்து மகா சபா தலைவர் மீது வழக்கு
9 Jan 2020 1:26 PM IST

பெண் செயலாளருக்கு பாலியல் தொல்லை - அகில இந்திய இந்து மகா சபா தலைவர் மீது வழக்கு

அகில இந்திய இந்து மகா சபா பொதுச் செயலாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த அமைப்பின் தலைவர் ஸ்ரீகண்டன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சாலையோரம் கேட்பாரற்று  கிடந்த தேசிய கொடி - பாதுகாப்பாக எடுத்து வைத்த காவலருக்கு பாராட்டு
9 Jan 2020 11:05 AM IST

சாலையோரம் கேட்பாரற்று கிடந்த தேசிய கொடி - பாதுகாப்பாக எடுத்து வைத்த காவலருக்கு பாராட்டு

சாலையோரம் கேட்பாரற்று கிடந்த தேசிய கொடியை பாதுகாப்பாக எடுத்து வைத்த காவலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது

ஐபிஎஸ் அதிகாரி என கூறி விஐபி தரிசன டிக்கெட் பெற்றவர் கைது - போலி அடையாள அட்டை வைத்திருந்ததும் கண்டுபிடிப்பு
9 Jan 2020 10:58 AM IST

ஐபிஎஸ் அதிகாரி என கூறி விஐபி தரிசன டிக்கெட் பெற்றவர் கைது - போலி அடையாள அட்டை வைத்திருந்ததும் கண்டுபிடிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெலுங்கானா மாநில ஐபிஎஸ் அதிகாரி என்ற பெயரில் அருண் குமார் என்பவர் கூடுதல் செயல் அலுவலர் அலுவலகத்தில் விஐபி தரிசன டிக்கெட் பெற்றார்.

வேலை வாய்ப்பு பயிற்சி மையங்களை அமைக்க வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
9 Jan 2020 10:51 AM IST

"வேலை வாய்ப்பு பயிற்சி மையங்களை அமைக்க வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பயிற்சி நிறுவனங்களை அமைத்து தொகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் என ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

நெற்பயிர்களில் புகையான் நோய் தாக்குதல் - 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு
5 Jan 2020 2:44 PM IST

நெற்பயிர்களில் புகையான் நோய் தாக்குதல் - 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் புகையான் நோய் தாக்குதலால் சுமார்10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.