நீங்கள் தேடியது "Tamilisai Trolls"
4 Dec 2019 5:41 AM IST
"தமிழக பா.ஜ.க. தலைவர் இந்த வாரம் நியமனம்" - இல. கணேசன்
தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் இந்த வாரத்தில் நியமிக்கப்பட உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
30 March 2019 6:09 PM IST
தமிழிசை வெளிநாட்டு பறவையா? - பொன் ராதாகிருஷ்ணனுக்கு வசந்தகுமார் கேள்வி
தமிழிசை வெளிநாட்டு பறவை என பொன் ராதாகிருஷ்ணன் கூறுவாரா? என கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
20 Jan 2019 12:24 AM IST
நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக வை விட அதிக இடங்களை பெறுவோம் - தமிழிசை
தமிழகத்தில் பா.ஜ.க கால் மட்டும் அல்ல வேர் ஊன்றும் என, அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
18 Jan 2019 7:08 AM IST
நாடாளுமன்ற தேர்தல் தேதி கசிந்ததா?
2019ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் தேதி சமூக வலைதளங்களில் பரவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
16 Jan 2019 7:11 PM IST
"ராகுல் பிரதமராக கூட்டணி கட்சிகளே விரும்பவில்லை" - தமிழிசை
"வலுவான கூட்டணி அமைக்கவே பாஜக முயற்சி" - தமிழிசை
26 Oct 2018 9:55 PM IST
" தமிழகத்தில் ஆட்சியை கலைக்க முடியாது " - தமிழிசை திட்டவட்டம்
தமிழகத்தில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ஒருபோதும் கலைக்க முடியாது என்று மாநில பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
19 Oct 2018 7:30 AM IST
"தமிழகத்தில் பா.ஜ.க. பலம் பொருந்திய கட்சியாக மாறும்" - தமிழிசை சவுந்தரராஜன்
"தேசிய கட்சிகளின் ஆதிக்கம் தமிழத்திற்கு வரும் காலம் வந்துவிட்டது" - தமிழிசை சவுந்தரராஜன் கருத்து
22 Sept 2018 11:55 PM IST
தமிழிசை சௌந்தரராஜன் - கேள்விக்கென்ன பதில் 22.09.2018
கேள்விக்கென்ன பதில் 22.09.2018 திமுகவுடன் கூட்டணி கிடையாது... சொல்கிறார் தமிழிசை சௌந்தரராஜன்...
3 Sept 2018 8:25 PM IST
"வாக்குவாதம் செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" - தமிழிசை
வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் வலியுறுத்தினார்.
3 Sept 2018 8:20 PM IST
பாஜகவை விமர்சித்ததாக சக பயணி மீது தமிழிசை புகார் - விமானநிலையத்தில் கடும் வாக்குவாதம்
சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில், தனக்கு பின்னால் அமர்ந்து பயணம் செய்த பெண் ஒருவர், பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்ததாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்
1 Sept 2018 8:59 AM IST
கருணாநிதிக்கு புகழஞ்சலி கூட்டம் : "பாஜகவை இகழும் கூட்டமானது வருந்தத்தக்கது" - தமிழிசை
புகழஞ்சலி கூட்டம், மத்தியில் உள்ள பாஜக ஆட்சியை இகழும் கூட்டமாக நடத்தப்பட்டதாக தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்தார்.