நீங்கள் தேடியது "tamil nadu politics"

உள்ளாட்சி தேர்தலில் போட்டியில்லை - மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவிப்பு
8 Dec 2019 5:49 PM IST

"உள்ளாட்சி தேர்தலில் போட்டியில்லை" - மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணம் அதிமுக-வுக்கு இல்லை - ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ
7 Dec 2019 8:31 AM IST

"உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணம் அதிமுக-வுக்கு இல்லை" - ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ

உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணம் அதிமுக-வுக்கு இல்லை என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார்.

(04/12/2019) ஆயுத எழுத்து : அணிவகுக்கும் வழக்குகள் : நடக்குமா உள்ளாட்சி தேர்தல்...?
4 Dec 2019 10:09 PM IST

(04/12/2019) ஆயுத எழுத்து : அணிவகுக்கும் வழக்குகள் : நடக்குமா உள்ளாட்சி தேர்தல்...?

(04/12/2019) ஆயுத எழுத்து : அணிவகுக்கும் வழக்குகள் : நடக்குமா உள்ளாட்சி தேர்தல்...? - சிறப்பு விருந்தினர்களாக : நாராயணன், பா.ஜ.க // கனகராஜ் , சி.பி.எம் // செம்மலை , அதிமுக எம்.எல்.ஏ // பழனிதுரை , பேராசிரியர்

(02/12/2019) ஆயுத எழுத்து : உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு : அடுத்து என்ன...?
3 Dec 2019 7:27 PM IST

(02/12/2019) ஆயுத எழுத்து : உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு : அடுத்து என்ன...?

சிறப்பு விருந்தினர்களாக : ரவிகுமார் எம்.பி , விடுதலை சிறுத்தைகள் // குறளார் கோபிநாத் , அ.தி.மு.க // செந்தில் ஆறுமுகம் , சமூக ஆர்வலர் // கரு.நாகராஜன் , பா.ஜ.க

புதிய மாவட்டங்களை அறிவித்துவிட்டு,  பழைய முறையில் தேர்தல் - கே.எஸ். அழகிரி
3 Dec 2019 2:43 AM IST

"புதிய மாவட்டங்களை அறிவித்துவிட்டு, பழைய முறையில் தேர்தல்" - கே.எஸ். அழகிரி

உச்ச நீதிமன்றம் சொன்னதற்காகவே உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் ஏராளமான பணவிரயம் ஏறப்படும் எனவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? - அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம்
3 Dec 2019 12:58 AM IST

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? - அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம்

புதுச்சேரியில் தொகுதி மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என அமைச்சர் நம்ச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

(02/12/2019) சபாஷ் சரியான போட்டி | உள்ளாட்சி தேர்தல் : அமைச்சர் செல்லூர் ராஜு vs பாலகிருஷ்ணன்
2 Dec 2019 4:56 PM IST

(02/12/2019) சபாஷ் சரியான போட்டி | உள்ளாட்சி தேர்தல் : அமைச்சர் செல்லூர் ராஜு vs பாலகிருஷ்ணன்

(02/12/2019) சபாஷ் சரியான போட்டி | உள்ளாட்சி தேர்தல் : அமைச்சர் செல்லூர் ராஜு vs பாலகிருஷ்ணன்

அதிமுக பொதுக்குழு : 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்
24 Nov 2019 3:48 PM IST

அதிமுக பொதுக்குழு : 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்

அதிமுக பொதுக்குழுவில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

(15.11.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா |அதிமுக இமயமலை - பரங்கிமலை எங்களை தொடாது - அமைச்சர் ஜெயக்குமார்
16 Nov 2019 12:14 AM IST

(15.11.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா |"அதிமுக இமயமலை - பரங்கிமலை எங்களை தொடாது" - அமைச்சர் ஜெயக்குமார்

(15.11.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா |"அதிமுக இமயமலை - பரங்கிமலை எங்களை தொடாது" - அமைச்சர் ஜெயக்குமார்

அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரிய மனு : மனுக்களை வாபஸ் பெற்றார் விஜயகாந்த்
13 Nov 2019 3:04 PM IST

அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரிய மனு : மனுக்களை வாபஸ் பெற்றார் விஜயகாந்த்

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்ய கோரிய மனுக்களை விஜயகாந்த் வாபஸ் பெற்ற நிலையில் வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

(12/11/2019) ஆயுத எழுத்து -  ரஜினி - கமல் : எம்.ஜி.ஆரா ? சிவாஜியா ?
12 Nov 2019 9:42 PM IST

(12/11/2019) ஆயுத எழுத்து - ரஜினி - கமல் : எம்.ஜி.ஆரா ? சிவாஜியா ?

சிறப்பு விருந்தினர்களாக : தனியரசு எம்.எல்.ஏ , கொங்கு இ.பேரவை // ரமேஷ், பத்திரிகையாளர் // முரளி அப்பாஸ் , மக்கள் நீதி மய்யம் // கோவை செல்வராஜ் , அதிமுக

சபாஷ் சரியான போட்டி | அரசியல் தெரியுமா..? கருத்து மோதல் - அதிமுக vs மக்கள் நீதி மய்யம்
12 Nov 2019 8:11 PM IST

சபாஷ் சரியான போட்டி | அரசியல் தெரியுமா..? கருத்து மோதல் - அதிமுக vs மக்கள் நீதி மய்யம்

சபாஷ் சரியான போட்டி | அரசியல் தெரியுமா..? கருத்து மோதல் - அதிமுக vs மக்கள் நீதி மய்யம்