(12/11/2019) ஆயுத எழுத்து - ரஜினி - கமல் : எம்.ஜி.ஆரா ? சிவாஜியா ?
சிறப்பு விருந்தினர்களாக : தனியரசு எம்.எல்.ஏ , கொங்கு இ.பேரவை // ரமேஷ், பத்திரிகையாளர் // முரளி அப்பாஸ் , மக்கள் நீதி மய்யம் // கோவை செல்வராஜ் , அதிமுக
* ஆளுமை தலைமைக்கு வெற்றிடம் - ரஜினி
* போக்கிடம் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை-கமல்
* வயதானதால் அரசியல் என முதல்வர் குற்றச்சாட்டு
* சிவாஜி அரசியல்தான் பரிசு என விமர்சனம்
Next Story