நீங்கள் தேடியது "tamil nadu government"
3 Dec 2019 10:30 PM IST
(03/12/2019) ஆயுத எழுத்து : மேட்டுப்பாளையம் விபத்து : யார் காரணம்...?
(03/12/2019) ஆயுத எழுத்து : மேட்டுப்பாளையம் விபத்து : யார் காரணம்...? - சிறப்பு விருந்தினர்களாக : தனியரசு எம்.எல்.ஏ, கொங்கு இ.பேரவை // சூர்யா, நடூர் கிராமம் // நடராஜன் எம்.பி, சி.பி.எம் // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோவை சத்யன், அ.தி.மு.க
3 Dec 2019 8:56 PM IST
17 பேர் பலியான இடத்தில் முதலமைச்சர் ஆய்வு
கோவை மேட்டுப்பாளையம் நடூர் ஏ.டி. காலனியில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர்.
29 Nov 2019 11:09 AM IST
பொங்கல் பரிசு திட்டத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர்
ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
26 Nov 2019 1:03 AM IST
தலைமை செயலகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை
சென்னை தலைமை செயலகத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், புகைப்படத்துடன் நுழைவு சீட்டு வழங்கும் முறை அமல்படுத்தப்பட உள்ளது.
18 Nov 2019 2:38 PM IST
"5 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்" - முத்தரசன், இந்திய கம்யூ.
தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ள நிலையில், காலியாக உள்ள ஐந்து லட்சம் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
16 Nov 2019 10:50 AM IST
பணி நியமனத்திற்கு மட்டுமே இட ஒதுக்கீடு பொருந்தும் : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இட ஒதுக்கீடு அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு, பதவி உயர்வு மற்றும் பணி மூப்பு வழங்குவது சட்ட விரோதம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
16 Nov 2019 12:14 AM IST
(15.11.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா |"அதிமுக இமயமலை - பரங்கிமலை எங்களை தொடாது" - அமைச்சர் ஜெயக்குமார்
(15.11.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா |"அதிமுக இமயமலை - பரங்கிமலை எங்களை தொடாது" - அமைச்சர் ஜெயக்குமார்
5 Nov 2019 9:05 AM IST
40 லட்சம் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி
அரசு பள்ளி மாணவர்கள் 40 லட்சம் பேருக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வழங்க தமிழக பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
30 Oct 2019 11:42 AM IST
"ஆட்சேபனை இல்லாத நிலங்கள் ஏழைகளுக்கு வழங்கப்படும்" - அரசாணை ரத்துகோரிய வழக்கில், தமிழக அரசு விளக்கம்
ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்கள், ஏழைகளுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
30 Oct 2019 10:26 AM IST
ஒப்பந்த சாகுப்படி முறைக்கு பிரத்யேக சட்டம் - அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு
ஒப்பந்த சாகுபடி முறைக்கு என்று பிரத்யேகமாக தமிழக அரசு இயற்றிய சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
17 Oct 2019 2:12 AM IST
கொடைக்கானலில் முக்கியமான இடங்களுக்கு மூடுவிழா: பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்க முன்னோட்டமா?
கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்கள் படிப்படியாக மூடப்படுவதால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளதோடு, சுற்றுலா பயணிகளின் வருகை குறையும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
16 Oct 2019 4:45 AM IST
மின்னல் தாக்கி விவசாய கூலி தொழிலாளர்கள் 4 பேர் பலி
புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கியதில் விவசாய பணியில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.