ஒப்பந்த சாகுப்படி முறைக்கு பிரத்யேக சட்டம் - அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு

ஒப்பந்த சாகுபடி முறைக்கு என்று பிரத்யேகமாக தமிழக அரசு இயற்றிய சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஒப்பந்த சாகுப்படி முறைக்கு பிரத்யேக சட்டம் - அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு
x
ஒப்பந்த சாகுபடி முறைக்கு என்று பிரத்யேகமாக தமிழக அரசு இயற்றிய சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து, இந்த சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள தினத்தில் உள்ள விலையை வைத்தே பணப்பரிமாற்றம் நடைபெற இந்த சட்டம் வழிவகை செய்யும். இதன் மூலம் விலை வீழ்ச்சி ஏற்படும் நேரங்களில் விவசாயிகள் பெரும் இழப்பு சந்திப்பதை இந்த சட்டம் தடுக்கும். 

Next Story

மேலும் செய்திகள்