நீங்கள் தேடியது "tamil nadu government"
16 Sept 2019 11:21 PM IST
(16.09.19) குற்ற சரித்திரம் : சிரித்து மயக்கிய சிங்கப்பூர் காதலன்... காதலுக்காக அப்பாவிடமே கடத்தல் நாடகம் ஆடிய மகள்... சூதுகவ்வும் பட பாணியில் ஒரு நிஜக்கதை..
(16.09.19) குற்ற சரித்திரம் : சிரித்து மயக்கிய சிங்கப்பூர் காதலன்... காதலுக்காக அப்பாவிடமே கடத்தல் நாடகம் ஆடிய மகள்... சூதுகவ்வும் பட பாணியில் ஒரு நிஜக்கதை..
9 Sept 2019 11:00 PM IST
(09.09.19) குற்ற சரித்திரம் : பிரபல ரவுடி மீது வெடிகுண்டு வீசி துரத்தி துரத்தி வெட்டிய கொடூர கும்பல் - நண்பனை மிரட்டியதால் தலையை சிதைத்து கொன்றதாக பகீர் வாக்குமூலம்
(09.09.19) குற்ற சரித்திரம் : பிரபல ரவுடி மீது வெடிகுண்டு வீசி துரத்தி துரத்தி வெட்டிய கொடூர கும்பல் - நண்பனை மிரட்டியதால் தலையை சிதைத்து கொன்றதாக பகீர் வாக்குமூலம்
9 Sept 2019 3:11 PM IST
பொது விநியோக திட்டத்திற்கு பாதிப்பு இல்லாமல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படும் - அமைச்சர் காமராஜ்
பொது விநியோகத் திட்டத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
8 Sept 2019 7:40 PM IST
வேலூரில் போலி மருத்துவர்கள் 4 பேர் கைது
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுகாதார துறையினர் சோதனை நடத்தியதில், மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த யுவராஜ், சண்முகசுந்தரம், மோகன்ராஜ் மற்றும், கோவிந்தராஜ் ஆகியோர் சிக்கினர்.
6 Sept 2019 9:09 PM IST
மும்பை : ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் சேவை தொடக்கம்
ரிலையன்ஸ் ஜியோ, அதிவேக ஃபைபர் நெட் சேவையை தொடங்கியுள்ளது.
6 Sept 2019 6:22 PM IST
நின்று கொண்டிருந்த ரயிலில் திடீர் தீ : பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட பயணிகள்
டெல்லி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
6 Sept 2019 6:22 PM IST
நிப்பான் நிறுவனம் சார்பில் 'அமுதசுரபி' திட்டம் துவக்கம் : வண்ணம் பூசும் தொழிலாளர்கள் பயனடைய நடவடிக்கை
வண்ணம் பூசும் தொழிலாளர்கள் பயனடையும் வகையில் நிப்பான் நிறுவனம் சார்பில் "அமுதசுரபி" என்ற திட்டம் தொடங்கப்பட்டது.
6 Sept 2019 6:14 PM IST
'ஒரே நாடு, ஒரே ரேஷன்' : "தமிழகத்துக்கு பாதிப்பு கூடாது" - தினகரன்
பொது விநியோகத்திட்டத்தில் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்று அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கூறியுள்ளார்.
6 Sept 2019 5:03 PM IST
திகாரில் அறை எண் 15ல் ப.சிதம்பரம் : கார்த்தி சிதம்பரம் இருந்த அதே அறையில் சிதம்பரம்
டெல்லி திகாரில் 7-வது சிறையில், வார்டு எண் 2, அறை எண் 15 ல் சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ளார்.
6 Sept 2019 4:50 PM IST
இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2-விலிருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர், நிலவை நெருங்கி வருகிறது
இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 - விலிருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர், நிலவை நெருங்கி வருகிறது.
6 Sept 2019 4:35 PM IST
கோவையில் வாடகைக்கு கொடுக்கப்பட்ட கார் பரமக்குடியில் மீட்கப்பட்டது : கார் கடத்தல் - போலீசார் விசாரணை
கோவையில் வாடகைக்கு கொடுக்கப்பட்ட கார் கடத்தப்பட்ட நிலையில், பரமக்குடியில் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.