நீங்கள் தேடியது "Tamil nadu culture"
19 Jan 2020 1:35 AM IST
"தமிழக கலை, கலாசாரம் தொல்லியல் சிறப்புமிக்கது" - ஹூஸ்டன் பல்கலைக் கழக டீன் புகழாரம்
தமிழகத்தின் கலை, கலாச்சாரம் உலகளவில் மிகப் பெரும் தொல்லியல் சிறப்புமிக்கது என அமெரிக்க ஹூஸ்டன் பல்கலைக்கழக டீன் புகழாரம் சூட்டியுள்ளார்.
18 Jan 2020 12:03 AM IST
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் - வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு பரிசு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
17 Jan 2020 12:40 AM IST
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்ற பொங்கல் விழா
பொங்கல் விழாவையொட்டி கொடைக்கானல் சுற்றுலா துறையின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான வெளிநாட்டினர் கலந்துகொண்டு பொங்கல் வைத்தனர்.
6 July 2018 8:40 AM IST
இயற்கை முறையில் திருமணம் நடத்திய தம்பதியர் - பொதுமக்களை பெரிதும் கவர்ந்தது
திருப்பூரில் இயற்கையான முறையில் நடந்த திருமணம் பொதுமக்களை பெரிதும் கவர்ந்தது.
5 July 2018 9:46 AM IST
மணப்பெண்ணை தூக்கியவருக்கு பளார்...சமூக வலை தளத்தில் வேகமாக பரவி வரும் வீடியோ
மணமேடையில் வைத்து தம்மை தூக்கிய நபரை மணப்பெண் கன்னத்தில் அறைந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
27 Jun 2018 9:26 AM IST
சீன காதலர்கள் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்
சீனாவை சேர்ந்த காதலர்கள் சீர்காழி அருகே தமிழ் கலாச்சார முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.