நீங்கள் தேடியது "Tamil Nadu Assembly"
7 Jan 2019 12:54 PM IST
பட்டாசு தொழிலை பாதுகாக்க தனித் தீர்மானம் கொண்டுவர வேண்டும் - ஸ்டாலின் கோரிக்கை
பட்டாசு தொழிலாளர்கள் பிரச்சினைக்கும் சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
3 Jan 2019 1:15 PM IST
கருணாநிதிக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் புகழாரம்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
2 Jan 2019 3:40 PM IST
இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் ஜன. 8-ம் தேதி வரை நடைபெறும் - சபாநாயகர் தனபால்
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது.
2 Jan 2019 12:09 PM IST
ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு : திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு...
ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
5 Dec 2018 2:58 AM IST
டிச.6-ல் சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் - மேகதாது அணை குறித்து விவாதம்...
தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம், வருகிற 6ஆம் தேதி கூட உள்ளது.
10 Nov 2018 8:34 AM IST
தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் ஜனவரி முதல் வாரம் கூடுகிறது...
தமிழக சட்டப்பேரவை வரும் ஜனவரி முதல் வாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்குகிறது.
24 Oct 2018 4:53 PM IST
"3 மாதத்திற்குள் லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும்" - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு
தமிழகத்தில் 3 மாத காலத்திற்குள் லோக் ஆயுக்தா அமைப்பதற்கான பணிகளை முடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
23 Sept 2018 12:07 AM IST
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் - 67,654 வாக்குச்சாவடிகளில் இன்று ஏற்பாடு
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
19 July 2018 7:36 PM IST
குரூப் -1 தேர்வுக்கு வயது வரம்பு அதிகரிப்பு
குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
14 July 2018 7:56 AM IST
புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை இன்று ஆரம்பம் - இந்தியா, வெளிநாடுகளில் இருந்து குவிந்த பக்தர்கள்
புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை இன்று தொடங்குவதையொட்டி, ஒடிஷாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
11 July 2018 9:16 PM IST
இலவச திட்டங்களுக்கான செலவை தமிழக அரசு குறைத்துள்ளது - மத்திய கணக்கு தணிக்கை குழு
சமீபத்தில் வெளியாகியுள்ள தணிக்கை அறிக்கையின் படி, 2016-17ம் நிதி ஆண்டில் அரசில் இலவச திட்டங்களுக்கான செலவுகள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன.
11 July 2018 5:19 PM IST
5 ஆண்டுகளில் தமிழக அரசு கடன் பொறியில் சிக்கி கொள்ள நேரிடும் - மத்திய கணக்கு தணிக்கை குழு
2012-13-ல் வருவாய் மிகை மாநிலமாக இருந்த தமிழகம், 2013-14ல் இருந்து வருவாய் பற்றாக்குறை மாநிலமாக மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.