நீங்கள் தேடியது "Survey"
7 Jun 2023 7:58 AM IST
"கார் வேண்டாம் ஆளுக்கு ஒரு பைக்கில் ஏறுங்கள்" - பைக்கில் சென்று அமைச்சர் ஆய்வு
11 Jun 2021 9:33 AM IST
அகில இந்திய உயர்கல்வி ஆய்வின் அறிக்கை - மத்திய கல்வி அமைச்சர் அனுமதியுடன் வெளியீடு
மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அனுமதியுடன், 2019 - 20ஆம் ஆண்டுக்கான அகில இந்திய உயர்கல்வி ஆய்வின் அறிக்கை வெளியாகி உள்ளது.
29 Jan 2021 7:15 PM IST
வளர்ச்சி விகிதம் 11% ஆக இருக்கும் - பொருளாதார ஆய்வறிக்கையில் கணிப்பு
வரும் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதமாக இருக்கும் என, பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.
18 Aug 2019 12:24 PM IST
மாநில மொழிப் பத்திரிகைகளில் "தினத்தந்தி" முதலிடம்
மாநில மொழி பத்திரிகைகளில், இந்தியாவில் தினத்தந்தி தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. தினத்தந்தி வாசகர்களின் எண்ணிக்கை, இரண்டரை கோடியை எட்டி உள்ளது.
18 March 2019 9:48 AM IST
முத்ரா திட்டம் யாருக்கு பயன்..? - பிரமாண்ட கருத்துக் கணிப்பு
முத்ரா கடன் திட்டத்தின் செயலாக்கம் குறித்த பிரமாண்ட கருத்துக் கணிப்பை நடத்தியது தந்தி குழுமம்.
31 Jan 2019 1:30 PM IST
வேலைவாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை அதிகரிப்பு : 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் உயர்வு
இந்தியாவின் வேலை வாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் மோசமாக சரிவடைந்துள்ளது.
1 Dec 2018 5:29 PM IST
85% சேத கணக்கெடுப்பு பணிகள் நிறைவு - ககன்தீப்சிங்
தஞ்சாவூரில் 85 சதவீத சேத கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டதாக வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.
20 Nov 2018 6:06 PM IST
செல்வாக்குமிக்க இந்திய பிரபலங்கள் யார்... யார்...?
செல்வாக்குமிக்க இந்திய பிரபலங்கள் யார்... யார்...?
1 Oct 2018 7:19 PM IST
ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி : காவல்துறை சார்பில் விழிப்புணர்வு
வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி, மதுரையில் காவல்துறை சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
30 Aug 2018 6:50 PM IST
கட்டாய ஹெல்மெட் உத்தரவு - மக்களின் கருத்து என்ன ?
இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் பயணிப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு குறித்து, மக்கள் என்ன நினைக்கிறார்கள் என தந்தி டிவி நடத்திய கள ஆய்வு முடிவுகள்.
1 Aug 2018 7:12 AM IST
8 வழி பசுமை சாலை திட்டப்பணிகள்- நில பரிவர்த்தனை மேற்கொள்ள தடை
8 வழி பசுமை சாலை திட்டத்துக்காக கையகப்படுத்தப்படும் பட்டா நிலங்களில் எந்தவித பரிவர்த்தனையும் மேற்கொள்ள தடை விதித்து உத்தரவிட்டுள்ளதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நில உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.