வேலைவாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை அதிகரிப்பு : 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் உயர்வு
இந்தியாவின் வேலை வாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் மோசமாக சரிவடைந்துள்ளது.
இந்தியாவின் வேலை வாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் மோசமாக சரிவடைந்துள்ளது. இது தொடர்பாக தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில், இதுவரை இல்லாத அளவில் வேலைவாய்ப்பு சரிந்துள்ளதாகவும், பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு பின்னர் இந்த நிலை மோசமடைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள இந்த அமைப்பு, ஒப்பீட்டளவில் 1972ஆம் ஆண்டுக்கு பிறகு வேலை வாய்ப்பு கடந்த ஆண்டுகளில் மோசமாக உள்ளதாக கூறியுள்ளது.
Next Story