நீங்கள் தேடியது "SupremeCourt"

முன்ஜாமின் கோரி கார்த்தி சிதம்பரம் மனு - விசாரணை தள்ளிவைப்பு
6 Jun 2022 11:57 AM GMT

முன்ஜாமின் கோரி கார்த்தி சிதம்பரம் மனு - விசாரணை தள்ளிவைப்பு

முன்ஜாமின் கோரி கார்த்தி சிதம்பரம் மனு - விசாரணை தள்ளிவைப்பு

நளினி வழக்கு - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
6 Jun 2022 10:42 AM GMT

நளினி வழக்கு - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் படி விடுதலை செய்ய கோரி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்குகளில், தீர்ப்பு ஒத்திவைப்பு...

முகமது நபி பற்றிய கருத்தால் கிளம்பிய சர்ச்சையும்...மத்திய அரசு கொடுத்த விளக்கமும்
6 Jun 2022 9:42 AM GMT

முகமது நபி பற்றிய கருத்தால் கிளம்பிய சர்ச்சையும்...மத்திய அரசு கொடுத்த விளக்கமும்

வகுப்புவாத அணுகுமுறையை பின்பற்றுவதை நிறுத்துமாறு, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிற்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்து உள்ளது...

இந்திய அரசு அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை அளிக்கிறது
6 Jun 2022 6:58 AM GMT

இந்திய அரசு அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை அளிக்கிறது

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிற்கு இந்திய வெளியுறவுத்துறை விளக்கம்...

#BREAKING ||  வன பாதுகாப்பு- உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
3 Jun 2022 7:29 AM GMT

#BREAKING || வன பாதுகாப்பு- உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

வன பாதுகாப்பு- உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு...

#Breaking : மக்கள் நல பணியாளர்கள் வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி
31 May 2022 5:59 AM GMT

#Breaking : மக்கள் நல பணியாளர்கள் வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி

மக்கள் நல பணியாளர்கள் வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி...

ஆன்லைன் ரம்மி தடை செய்யும் நடவடிக்கை  - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
15 Oct 2021 12:25 PM GMT

"ஆன்லைன் ரம்மி தடை செய்யும் நடவடிக்கை" - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் ரம்மி குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

செப்.21-ல் திமுக தோழமை கட்சிகள் கூட்டம் - 3 வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசனை
19 Sep 2020 8:28 AM GMT

செப்.21-ல் திமுக தோழமை கட்சிகள் கூட்டம் - 3 வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசனை

திமுக தோழமை கட்சிகள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒபிசி இடஒதுக்கீடு - மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
24 Aug 2020 9:47 AM GMT

"ஒபிசி இடஒதுக்கீடு - மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு"

மருத்துவ படிப்புகளில் தமிழக OBC பிரிவு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த கோரிய, அதிமுக மேல்முறையீட்டு மனுவுக்கு, பதில் அளிக்க மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒபிசி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
4 Aug 2020 12:12 PM GMT

ஒபிசி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

மருத்துவ படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

கொரோனா நிதியுதவி, அரசு வழங்க வேண்டும் - இடைக்கால மனுவை உச்சநீதிமன்றம் நிராகரிப்பு
19 Jun 2020 1:20 PM GMT

"கொரோனா நிதியுதவி, அரசு வழங்க வேண்டும்" - இடைக்கால மனுவை உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

கொரோனா பேரிடர் காலத்தில் தங்களுக்கும் அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என மக்கள் நலப்பணியாளர்கள் தாக்கல் செய்த இடைக்கால மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிரான வழக்கு : தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு
10 Feb 2020 10:03 AM GMT

மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிரான வழக்கு : தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.