நீங்கள் தேடியது "Supreme Court"
12 Dec 2018 1:20 PM IST
உயிருக்கு பாதுகாப்பு இல்லை - கூட்டுறவு வங்கி தேர்தல் அலுவலர் ராஜமாணிக்கம்
தன் உயிருக்கு பாதுகாப்பு இல்லாததால் தலைமறைவானதாக கூட்டுறவு வங்கி தேர்தல் அலுவலர் ராஜமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
12 Dec 2018 12:57 PM IST
சபரிமலை விவகாரம் : கேரள சட்டப்பேரவையில் கடும் அமளி
சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் கேரள அரசுக்கு, அம்மாநில எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
10 Dec 2018 3:03 PM IST
சென்னையில் டிச. 16-ல் 'அய்யப்ப குருசாமிகள் சங்கமம்' நிகழ்ச்சி
சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்த ஆலோசிப்பதற்காக, சென்னையில்,'அய்யப்ப குருசாமிகள் சங்கமம்' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
10 Dec 2018 3:17 AM IST
சபரிமலை விவகாரம் : கேரள முதலமைச்சர் வீட்டை நோக்கி பா.ஜ.க பேரணி
சபரிமலை விவகாரம் : கேரள முதலமைச்சர் வீட்டை நோக்கி பா.ஜ.க பேரணி
9 Dec 2018 2:32 AM IST
சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு...
நடை திறக்கப்பட்டு 23 நாட்களான நிலையில், சனிக்கிழமை காலை முதல் சபரிமலைக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
8 Dec 2018 2:06 AM IST
நாங்கள் தீவிரவாதிகள் அல்ல - தூத்துக்குடி மக்கள்...
ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக வேதாந்தா குழுமம் வெளியிட்ட குற்றச்சாட்டுக்கு தூத்துக்குடி மக்கள் விளக்கம்.
7 Dec 2018 12:05 PM IST
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
6 Dec 2018 12:51 PM IST
மேகதாது அணைக்கு எதிரான தமிழக அரசு வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் அடுத்தவாரம் விசாரணை
மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது.
6 Dec 2018 11:28 AM IST
"புதுச்சேரியில் பா.ஜ.க.வை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும்" - உச்ச நீதிமன்றம்
புதுச்சேரியில் பா.ஜ.க.வை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும்" - சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது
6 Dec 2018 5:08 AM IST
வாட்ஸ் ஆப் மூலம் புகார் அளித்தால் நடவடிக்கை - பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் அரசு அதிகாரி...
விருதுநகர் மாவட்டம், சுந்தரபாண்டியம் பேரூராட்சி செயல் அலுவலர் வாட்ஸ் அப் மூலம், பொதுமக்களின் குறைகளை நடவடிக்கைகள் எடுத்து அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறார்.
6 Dec 2018 2:28 AM IST
மேகதாது விவகாரம் : மத்திய நீர்வள ஆணையம், கர்நாடகா மீது தமிழக அரசு அவமதிப்பு வழக்கு...
மேகதாது விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில், கர்நாடக அரசு மற்றும் மத்திய நீர்வள ஆணையம் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
5 Dec 2018 5:30 AM IST
சட்டசபையில் சத்தியாகிரகம் இருக்கும் 3 எம்.எல்.ஏ-க்களை நேரில் சந்தித்தார் பினராயி விஜயன்...
சட்டசபை நுழைவாயிலில் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ள மூன்று எம்.எல்.ஏக்களை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சந்தித்து பேசினார்.