மேகதாது அணைக்கு எதிரான தமிழக அரசு வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் அடுத்தவாரம் விசாரணை

மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது.
மேகதாது அணைக்கு எதிரான தமிழக அரசு வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் அடுத்தவாரம் விசாரணை
x
மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த மனுவை அவசரமாக விசாரிக்குமாறு தலைமை நீதிபதியிடம் தமிழக அரசு தரப்பில் முறையிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், மேகதாது அணை தொடர்பான, தமிழக அரசின் வழக்கு, அடுத்த வாரம் விசாரிக்கப்படும் என அறிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்