"புதுச்சேரியில் பா.ஜ.க.வை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும்" - உச்ச நீதிமன்றம்

புதுச்சேரியில் பா.ஜ.க.வை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும்" - சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது
x

"புதுச்சேரியில் பா.ஜ.க.வை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும்"

* சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது

* பா.ஜ.க-வை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் நியமன எம்எல்ஏ-க்களாக நியமனம்

* சபாநாயகர் பதவி பிரமாணம் செய்யாத நிலையில், ஆளுநர் கிரண்பேடி கடந்த ஜூலையில் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

* நியமனத்தை எதிர்த்து காங். எம்எல்ஏ லட்சுமி நாராயணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்