நீங்கள் தேடியது "Supreme Court"
3 Jan 2019 10:47 AM IST
சபரிமலை விவகாரம் : கேரள ஆளுநரின் தமிழக வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
சபரிமலையில் இரண்டு இளம்பெண்கள் தரிசனம் செய்த விவகாரத்தில் ஈரோடு மாவட்டம் காடப்பநல்லூரில் உள்ள கேரளா ஆளுநர் சதாசிவத்தின் வீட்டை, விசுவ ஹிந்து பரீஷத் அமைப்பினர் முற்றுகையிட போவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
3 Jan 2019 8:07 AM IST
சபரிமலை அய்யப்பனை தரிசித்த 2 பெண்கள் : மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு
சபரிமலை அய்யப்பன் கோயிலில் 2 பெண்கள் சாமி தரிசனம் செய்த சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.
2 Jan 2019 9:58 PM IST
ஸ்டெர்லைட் விவகாரம் : "மத்திய - மாநில அரசுகள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" - கிருஷ்ணசாமி
ஸ்டெர்லைட் ஆலை திறப்பு குறித்து இருவேறு கருத்துக்கள் நிலவுவதால், மத்திய - மாநில அரசுகள் முறையாக ஆய்வு நடத்தி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தி உள்ளார்.
2 Jan 2019 7:28 PM IST
கேரள அரசுக்கு எதிராக போராட்டம் : பா.ஜ.க.வினர் மீது போலீஸ் தடியடி
கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின் கரையில் பா.ஜ.க.வை சேர்ந்த சுமார் 50 பேர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Jan 2019 7:25 PM IST
பெண்கள் தரிசனம் செய்ததால் நடவடிக்கை : சபரிமலை கோயிலை சுத்தம் செய்ய சுத்திகலச பூஜை
சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழைந்து தரிசனம் செய்ததால் கோயிலின் நடை அடைக்கப்பட்டு சுத்தி கலச பூஜை நடைபெற்றது.
2 Jan 2019 7:04 PM IST
பெண்கள் சபரிமலைக்கு சென்றதற்கு எதிர்ப்பு : இருமுடியை இறக்கி வைத்து ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டம்
சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து எரிமேலி சாஸ்தா கோயிலில் இருமுடியை இறக்கி வைத்து ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2 Jan 2019 6:59 PM IST
சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு : கேரளாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டம்
சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்ததால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
2 Jan 2019 5:55 PM IST
சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு : சாலை மறியல் போராட்டம் நடத்திய பெண்கள்
சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பாஜகவை சேர்ந்த பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
2 Jan 2019 4:09 PM IST
ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் மற்றும் கடன் விவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2 Jan 2019 12:09 PM IST
திருவாரூர் தேர்தலை ஒத்திவைக்க கோரி மனு
திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2 Jan 2019 11:47 AM IST
திருவாரூர் தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் தினகரன் மனு
திருவாரூர் இடைத்தேர்தலில், அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தினகரன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
2 Jan 2019 11:23 AM IST
சபரிமலையில் இன்று காலை இரண்டு பெண்கள் தரிசனம்...
சபரிமலை சன்னிதானத்தில் இன்று அதிகாலை கேரளாவைச் சேர்ந்த 40 வயதான இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்தனர்.