நீங்கள் தேடியது "Supreme Court"
14 Jan 2020 1:57 PM IST
முக்கிய வழக்குகளை நேரலை செய்யும் விவகாரம் : "இரு வாரங்களுக்கு பிறகு விசாரிக்கப்படும்" - தலைமை நீதிபதி
முக்கிய வழக்குகளை நேரலை செய்ய 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக் கோரி, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
13 Jan 2020 7:07 PM IST
"சபரிமலை வழக்கில் 3 வாரம் அவகாசம்" - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே
சபரிமலை வழக்கில், சீராய்வு மனுக்களை விசாரிக்க போவதில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தெரிவித்துள்ளார்.
13 Jan 2020 1:54 PM IST
"சபரிமலை வழக்கு - 3 வாரம் அவகாசம்"
சபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்க போவதில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே தெரிவித்துள்ளார்.
9 Jan 2020 1:38 PM IST
நிர்பயா வழக்கு குற்றவாளி சீராய்வு மனு தாக்கல்
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 22 ஆம் தேதி காலை தூக்குத் தண்டனை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
7 Jan 2020 7:01 PM IST
நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற 4 பேருக்கும் ஜனவரி 22ம் தேதி மரண தண்டனை
நிர்பயா கொலை வழக்கில், குற்றவாளிகள் நால்வருக்கு, வரும் 22ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றுமாறு டெல்லி பாட்டியலா நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
31 Dec 2019 7:43 PM IST
முத்தலாக் கூறி விவாகரத்து செய்த பாஜக பிரமுகர் - கண்ணீர் மல்க நியாயம் கேட்ட பெண்கள்
பணத்தை பறித்துவிட்டு முத்தலாக் கூறிய பாஜக பிரமுகரும் கணவருமான வேலூர் இப்ராஹீம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
26 Dec 2019 2:44 PM IST
ஜெயலலிதா சொத்துக்கள் : "வழக்கு நிலுவையில் உள்ளதால் பதில் கூற விரும்பவில்லை" - ஜெயக்குமார்
சொத்து குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளதால் பதில் கூற முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
18 Dec 2019 1:39 PM IST
குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு - மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
16 Dec 2019 5:40 PM IST
"2011 படி இடஒதுக்கீடு, வார்டு மறுவரையறை செய்யவில்லை" - நீதிமன்ற உத்தரவுகளை மீறிவிட்டதாக திமுக குற்றச்சாட்டு
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை கடைபிடிக்கவில்லை என திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
16 Dec 2019 2:42 PM IST
பிப்ரவரி இறுதிக்குள் போக்சோ சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவிட்டும் பின்பற்றாதது ஏன் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
15 Dec 2019 9:19 PM IST
"திமுகவிற்கு தேர்தல் ஜூரம் வந்துவிட்டதால் நீதிமன்றத்தை நாடுகிறது" - கடம்பூர் ராஜு, அமைச்சர்
உள்ளாட்சி பதவிகள் ஏலம் மூலமாக தேர்ந்தெடுக்கப் பட்டால் அந்தப் பதவி செல்லாது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.