நீங்கள் தேடியது "Supreme Court"

உடுமலை சங்கர் கொலை வழக்கு : கவுசல்யாவின் தந்தை விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு
7 Sept 2020 3:57 PM IST

உடுமலை சங்கர் கொலை வழக்கு : கவுசல்யாவின் தந்தை விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு

உடுமலை சங்கர் கொலை வழக்கில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலைக்கு எதிராகவும், ஜெகதீஷ் உட்பட 5 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்ததற்கு எதிராகவும் மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது.

ஸ்டெர்லைட் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
31 Aug 2020 2:45 PM IST

ஸ்டெர்லைட் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

கிராமப்புறங்களில் அரசுப்  பணியில் உள்ள மருத்துவர்களுக்கு  முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை - இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை
31 Aug 2020 2:29 PM IST

கிராமப்புறங்களில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை - இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை

கிராமப்புறங்களில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அளிக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

பிரசாந்த் பூஷணுக்கு ரூ.1 அபராதம் விதிப்பு - நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
31 Aug 2020 2:22 PM IST

பிரசாந்த் பூஷணுக்கு ரூ.1 அபராதம் விதிப்பு - நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட், ஜே.இ.இ தேர்வு தொடர்பான உத்தரவு - மறு ஆய்வு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
28 Aug 2020 3:56 PM IST

நீட், ஜே.இ.இ தேர்வு தொடர்பான உத்தரவு - மறு ஆய்வு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

நடப்பு கல்வி ஆண்டுக்கான ஜே.இ.இ, நீட் தேர்வுகளை தள்ளிவைக்க கோரும் விவகாரத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை
28 Aug 2020 12:45 PM IST

தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை

தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் - உச்சநீதிமன்றம்
28 Aug 2020 12:27 PM IST

இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் - உச்சநீதிமன்றம்

பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டில் உள்ள இந்திய மாணவர்களுக்கு ஜேஇஇ போல், நீட் தேர்வு எழுத வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் - உச்சநீதிமன்றம்
25 Aug 2020 8:46 AM IST

"வெளிநாட்டில் உள்ள இந்திய மாணவர்களுக்கு ஜேஇஇ போல், நீட் தேர்வு எழுத வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்" - உச்சநீதிமன்றம்

ஆன்லைன் மூலம் ஜேஇஇ தேர்வு எழுத வாய்ப்பளித்தது போல் அடுத்த கல்வியாண்டு முதல் நீட் தேர்வை எழுதவும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒபிசி இடஒதுக்கீடு - மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
24 Aug 2020 3:17 PM IST

"ஒபிசி இடஒதுக்கீடு - மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு"

மருத்துவ படிப்புகளில் தமிழக OBC பிரிவு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த கோரிய, அதிமுக மேல்முறையீட்டு மனுவுக்கு, பதில் அளிக்க மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அயனாவரத்தில் என்கவுன்ட்டரில் ரவுடி சங்கர் சுட்டுக் கொலை
21 Aug 2020 12:40 PM IST

சென்னை அயனாவரத்தில் என்கவுன்ட்டரில் ரவுடி சங்கர் சுட்டுக் கொலை

சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்
19 Aug 2020 2:09 PM IST

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூ​ட சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீ​ர்ப்பு அளித்துள்ளது.

வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றம் செல்ல வாய்ப்பு - போராட்டக் குழு தரப்பு வழக்கறிஞர் தகவல்
18 Aug 2020 3:37 PM IST

"வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றம் செல்ல வாய்ப்பு" - போராட்டக் குழு தரப்பு வழக்கறிஞர் தகவல்

உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றம் சென்று தடை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக வழக்கறிஞர் மில்டன் தெரிவித்துள்ளார்.