நீங்கள் தேடியது "State Election Commission"
8 Jan 2019 2:01 AM IST
காவிரி இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடாதது ஏன்?" - முதல்வர், துணை முதல்வர் ஸ்டாலினுக்கு சரமாரி கேள்வி
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை, அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்காதது ஏன் என பேரவையில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
7 Jan 2019 6:49 PM IST
மே மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு...
மே மாத இறுதியில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
9 Nov 2018 7:48 AM IST
"நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தலை அறிவிக்காதது ஏன்?"
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தலை அறிவிக்காதது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம், மாநில தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
8 Nov 2018 6:15 PM IST
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தலை அறிவிக்காதது ஏன்? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
உயர்நீதிமன்ற உத்தரவு படி உள்ளாட்சி தேர்தலை அறிவிக்காதது ஏன் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
31 Aug 2018 8:01 PM IST
தமிழகத்தில் 5 கோடியே 82 லட்சம் வாக்காளர்கள் - தலைமை தேர்தல் அதிகாரி
தமிழகத்தில் 5 கோடியே 82 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 Aug 2018 4:43 PM IST
வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு
வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படவுள்ள நிலையில், சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில், அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
29 Aug 2018 10:04 PM IST
ஆயுத எழுத்து - 29.08.2018 - 2ம் தலைமுறை தலைவர்களில் முந்துவது யார் ?
ஆயுத எழுத்து - 29.08.2018 - 2ம் தலைமுறை தலைவர்களில் முந்துவது யார் ? சிறப்பு விருந்தினராக - சுமன்த் சி.ராமன் , அரசியல் விமர்சகர்// பரத் , பத்திரிக்கையாளர்// ரவீந்திரன் துரைசாமி , அரசியல் விமர்சகர்
28 Aug 2018 9:50 PM IST
ஆயுத எழுத்து - 28.08.2018 - புதிய தலைமையில் தி.மு.க: சாதகமும் சவாலும் !
ஆயுத எழுத்து - 28.08.2018 - புதிய தலைமையில் தி.மு.க: சாதகமும் சவாலும் !..சிறப்பு விருந்தினராக - காதர் மொய்தீன் , ஐ.யூ.எம்.எல்// நாராயணன்,பா.ஜ.க // குறளார் கோபிநாத் , அ.தி.மு.க
22 Aug 2018 11:58 AM IST
தமிழகத்தின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடி - பாமக நிறுவனர் ராமதாஸ்
நாள் ஒன்றுக்கு 170 கோடி ரூபாய் வட்டி கட்ட வேண்டியுள்ளதால் தமிழகம் திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
22 Aug 2018 8:26 AM IST
உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு அஞ்சுகிறது - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு
கூட்டணியை பொறுத்தமட்டில், தேர்தல் நெருங்கி வரும் போது மாற்றங்கள் நிறைய வரலாம் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
6 Aug 2018 12:56 PM IST
உள்ளாட்சி தேர்தல் - மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டது மாநில தேர்தல் ஆணையம்...
வார்டு மறுவரையறை தொடர்பான அறிக்கை ஆக. 31ம் தேதி தமிழக அரசிடம் அளிக்கப்படும் - சென்னை உயர்நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் தகவல்
31 July 2018 10:14 PM IST
(31.07.2018) ஆயுத எழுத்து : உள்ளாட்சி தேர்தல் உத்தரவு : யாருக்கு நெருக்கடி?
(31.07.2018) ஆயுத எழுத்து : உள்ளாட்சி தேர்தல் உத்தரவு : யாருக்கு நெருக்கடி?,சிறப்பு விருந்தினராக - பேராசிரியர் பழனிதுரை, அரசியல் ஆய்வாளர்//வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள்//கோவை செல்வராஜ், அதிமுக