உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு அஞ்சுகிறது - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு
கூட்டணியை பொறுத்தமட்டில், தேர்தல் நெருங்கி வரும் போது மாற்றங்கள் நிறைய வரலாம் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
கூட்டணியை பொறுத்தமட்டில், தேர்தல் நெருங்கி வரும் போது மாற்றங்கள் நிறைய வரலாம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் சூசகமாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாதது தொடர்பாக உயர் நீதிமன்றம் பலமுறை கண்டித்தும், தமிழக அரசு கால தாமதம் செய்வதாகவும், ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
Next Story