நீங்கள் தேடியது "Stanley Hospital"
14 Nov 2023 9:56 AM IST
#BREAKING || சென்னை ஸ்டான்லி மருத்துவமனை கேண்டீனில் எலி - உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ்
18 July 2023 7:50 AM IST
இக்கட்டான சூழலில் செந்தில் பாலாஜி?.. புழல் To ஸ்டான்லி மருத்துவமனை.. - வெளியான அதிர்ச்சி தகவல்
5 Jun 2023 2:16 PM IST
#JUSTIN அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தேசிய மருத்துவ ஆணையம் அதிரடி ஆய்வு
18 April 2023 7:29 AM IST
தீ விபத்திலிருந்து நோயாளிகளை காப்பாற்றுவது எப்படி? - ஸ்டான்லி மருத்துவமனையில் ஒத்திகை..!
10 Sept 2019 1:21 PM IST
டெங்கு : மக்கள் அச்சப்பட தேவையில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
டெங்கு காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
8 Feb 2019 5:02 AM IST
முக சுருக்கங்களை சீரமைக்கும் சிகிச்சை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அறிமுகம்
முதுமை காரணமாக ஏற்படும் முக சுருக்கங்களை சீரமைக்கும் சிசிச்சை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது
14 Oct 2018 6:29 PM IST
காவலருடன் தேனீர் குடிக்க சென்ற போது தப்பிச்சென்ற விசாரணை கைதி
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த விசாரணை கைதி காவலருடன் தேனீர் குடிக்க சென்ற போது, அவரின் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினார்.
4 Sept 2018 7:20 PM IST
இதயத் தமனி வெடித்தல் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை : ஸ்டான்லி மருத்துவர்கள் சாதனை
இதயத் தமனி வெடித்தல் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை மூலம் செயற்கை ரத்தக் குழாய் பொருத்தி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் புதிய சாதனையைப் படைத்துள்ளனர்.
27 Jun 2018 5:04 PM IST
காவல்துறை சிறப்பு படை காவலர் தூக்கிட்டு தற்கொலை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் சிறப்பு படை காவலர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
25 Jun 2018 5:27 PM IST
"பல்வேறு தலைவர்களுக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டுள்ளது" - வேல்முருகன்
கோட்டாறு காவல்நிலையத்தில் கையெழுத்திட்ட வேல்முருகன்..
13 Jun 2018 11:42 AM IST
தவறான தடுப்பூசி - ஒரே பகுதியில் இரு மாணவிகள் பாதிப்பு
மருத்துவர்கள் இன்றி ஊழியர்களே சிகிச்சை அளித்த அவலம் - தவறான சிகிச்சையால் மாணவிகளின் கல்வி பாதிப்பு