நீங்கள் தேடியது "Sri Lanka"
2 Dec 2018 7:13 AM IST
இலங்கை அரசியலில் இன்று முக்கிய முடிவு : நாடாளுமன்ற கலைப்பு வாபஸ் ஆக வாய்ப்பு
நாடாளுமன்ற கலைப்பு அறிவிப்பை வாபஸ் பெற, அதிபர் ஸ்ரீ சேனா முடிவு செய்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
1 Dec 2018 7:52 PM IST
பெரும்பான்மையை நிரூபிக்க ஸ்ரீசேனாஅழைப்பு...
இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க, இரு தரப்பினருக்கும் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால ஸ்ரீ சேனா அழைப்பு விடுத்துள்ளார்.
30 Nov 2018 5:44 PM IST
இலங்கை அரசு வசம் இருந்த தமிழக மீனவரின் படகை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு...
இலங்கை அரசு வசம் இருந்த தமிழக மீனவரின் நாட்டு படகை விடுவிக்குமாறு , அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
27 Nov 2018 8:20 PM IST
போலீஸ் உயர் அதிகாரிகளுடன் சிறிசேனா ஆலோசனை...
இலங்கையில் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் அதிபர் சிறிசேனா ஆலோசனை நடத்தினார்.
27 Nov 2018 3:08 PM IST
இலங்கையில் மாவீரர் தினம் அனுசரிப்பு : விடுதலைப்புலிகள் சமாதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
இலங்கையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே, மாவீரர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
17 Nov 2018 8:44 AM IST
பெரும்பான்மை இல்லாவிட்டால் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் - ராஜபக்சேவின் நெருங்கிய ஆதரவாளர் குமார வெல்கமா கருத்து
இலங்கை நாடாளுமன்றத்தில் 113 என்ற பெரும்பான்மையை பெற முடியாத நிலையில், எதிர் கட்சியாக செயல்பட முடிவு எடுக்க வேண்டும் என ராஜபக்சேயின் நெருங்கிய ஆதரவாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கமா தெரிவித்துள்ளார்.
15 Nov 2018 5:03 PM IST
இலங்கை நாடாளுமன்றத்தில் கடும் கைகலப்பு : கைகலப்பில் ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கு காயம்
இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பேசியபோது கடும் மோதல் ஏற்பட்டது.
11 Nov 2018 2:06 PM IST
இலங்கை அரசியலில் அடுத்த திருப்பம் : சுதந்திரா கட்சியில் இருந்து விலகினார் ராஜபக்சே
இலங்கை அரசியலில் அடுத்த திருப்பமாக, சுதந்திரா கட்சியில் இருந்து பிரதமர் மஹிந்த ராஜபக்சே விலகி உள்ளார்.
11 Nov 2018 12:11 PM IST
"நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்டவிரோத நடவடிக்கை இல்லை" - இலங்கை முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர கருத்து
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்டவிரோத நடவடிக்கை இல்லை என்று அந்நாட்டு முன்னாள் அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
11 Nov 2018 12:05 PM IST
இலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து வழக்கு - ரணில் விக்ரமசிங்கே அறிவிப்பு
இலங்கை அரசியலில் அதிரடி திருப்பமாக நாடாளுமன்றத்தை கலைத்து, அந்நாட்டின் அதிபர் மைத்திபால சிறிசேனா, அதிரடி நடவடிக்கையை எடுத்திருந்தார்.
11 Nov 2018 10:46 AM IST
"ஜனாதிபதியாக வருபவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை" - சிறிசேன மீது மாவை சேனாதிராஜா பரபரப்பு குற்றச்சாட்டு
இலங்கையில் ஜனநாயகத்திற்கு விரோதமான நடைமுறை அமலாவதற்கு அதிபர் மைத்ரிபால சிறிசேன தான் காரணம் என மாவை சேனாதிராஜா குற்றம்சாட்டி உள்ளார்.
11 Nov 2018 9:26 AM IST
இலங்கை அதிபர் சிறிசேனா கண்டியில் வழிபாடு
இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு அதிபர் சிறிசேனா கண்டியிலுள்ள தலதா மாளிகைக்கு சென்று வழிபாடு நடத்தினார்.