போலீஸ் உயர் அதிகாரிகளுடன் சிறிசேனா ஆலோசனை...
இலங்கையில் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் அதிபர் சிறிசேனா ஆலோசனை நடத்தினார்.
இலங்கையில் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் அதிபர் சிறிசேனா ஆலோசனை நடத்தினார். அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சட்ட ஒழுங்கு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் நிழல் உலக தாதாக்களின் நடவடிக்கைகள் குறித்து சிறிசேனா ஆய்வு செய்தார். மேலும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக போலீஸ் அமைச்சகம், உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அதிபர் அலுவலக உறுப்பினர்கள் அடங்கிய குழுவை அமைக்கவும் அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார்.
Next Story