நீங்கள் தேடியது "Sri Lanka"
8 Feb 2019 5:12 AM IST
இலங்கை படை வசம் இருந்த நிலங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு...
இலங்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமிருந்த நிலங்களை, அதன் உரிமையாளர்களிடம் திருப்பி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
7 Feb 2019 11:48 AM IST
நீரளவியல் கணக்கெடுப்பு பணி நிறைவு : இலங்கையில் இருந்து புறப்பட்ட இந்திய கப்பல்
இலங்கை கடலில் நீரளவியல் கணக்கெடுப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த ஜமுனா கப்பல், இந்தியா புறப்பட்டது.
6 Feb 2019 4:27 AM IST
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கவில்லை - மகிந்த ராஜபக்சே
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கவில்லை என ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
1 Feb 2019 3:47 AM IST
"போதைப்பொருள் வியாபாரம் முழுமையாக ஒழிக்கப்படும்" - இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன பேச்சு
போதைப்பொருள் வியாபாரம் முழுமையாக ஒழிக்கப்படும் என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
30 Jan 2019 1:40 PM IST
இலங்கை : காந்தியின் 72-வது நினைவுதினம் அனுசரிப்பு
இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காந்தியின் 72-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
24 Jan 2019 5:23 PM IST
இலங்கையில் 'தினத்தந்தி' - விஜயகாந்த் வாழ்த்து
இலங்கையில் தினத்தந்தி நாளிதழ் பதிப்பை தொடங்கியுள்ளதற்கு தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் மகிழ்ச்சியும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
18 Jan 2019 4:10 PM IST
எதிர் கட்சி தலைவராக ராஜபக்சே பொறுப்பேற்பு : நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் பதவி பணிகளை துவக்கினார்
இலங்கையின் கொழும்பு நகரில், மஹிந்தி ராஜபக்சே எதிர்க் கட்சித் தலைவராக தமது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
10 Jan 2019 4:47 PM IST
இலங்கைக்கு கடத்த முயன்ற ரு. 4 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டை பறிமுதல்
தூத்துக்குடியின் தஸ்விஸ்புரத்தில் சிலர் கடல் அட்டை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, கடலோர பாதுகாப்புப் படை போலீசார், திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
26 Dec 2018 3:47 PM IST
இலங்கையில் கனமழை-வெள்ளம்: நிவாரண உதவிகளை அறிவித்தார் அதிபர் சிறிசேன
இலங்கையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் உள்ளிட்ட வடமாகாண பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
17 Dec 2018 12:53 AM IST
கட்சி வேறுபாடின்றி கடமையை நிறைவேற்ற வேண்டும் - இலங்கை அதிபர் சிறிசேன
இலங்கை நாட்டின் எதிர்கால நன்மை கருதி அரசியல் கட்சி வேறுபாடின்றி அனைவரும், தமது கடமைகளை அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும் என இலங்கை அதிபர் சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.அதிபர் சிறிசேன
16 Dec 2018 10:40 PM IST
எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபட்சேவை நியமிக்க தீர்மானம்...
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எதிர்கட்சியில் அமர, சபாநாயகர் ஜெயசூரியா நடவடிக்கைகள் எடுப்பார் என எதிர்ப்பார்ப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
16 Dec 2018 10:36 PM IST
பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும் - பதவியேற்பு விழாவில் ரணில் விக்கிரமசிங்க உரை
இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டார்.