கட்சி வேறுபாடின்றி கடமையை நிறைவேற்ற வேண்டும் - இலங்கை அதிபர் சிறிசேன
இலங்கை நாட்டின் எதிர்கால நன்மை கருதி அரசியல் கட்சி வேறுபாடின்றி அனைவரும், தமது கடமைகளை அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும் என இலங்கை அதிபர் சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.அதிபர் சிறிசேன
நாட்டின் எதிர்கால நன்மை கருதி அரசியல் கட்சி வேறுபாடின்றி அனைவரும், தமது கடமைகளை அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும் என இலங்கை அதிபர் சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை தியத்தலாவையில் உள்ள ராணுவ கல்வியியல் கல்லூரியின் 93ஆவது பயிற்சி நிறைவு விழாவில் நேற்று கலந்துக் கொண்டு பேசினார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இந்த வேண்டுகோளை சிறிசேன விடுத்துள்ளார்.
Next Story