பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும் - பதவியேற்பு விழாவில் ரணில் விக்கிரமசிங்க உரை

இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டார்.
பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும் - பதவியேற்பு விழாவில் ரணில் விக்கிரமசிங்க உரை
x
இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவில், பிரதமரான பின், முதல்முறையாக உரையாற்றிய அவர், அரசியல் நெருக்கடியை, தீர்த்து, பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும் என  தெரிவித்துள்ளார். நாடாளுமன்றமும் நீதிமன்றமும் நீதியை நிலைநாட்டியது குறித்து பெருமை அடைவதாக கூறியுள்ள அவர்,  நாட்டில் அரசியல் அமைப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி என, பிரதமர் ரணில் விக்ரமிசிங்க குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்