நீங்கள் தேடியது "sportsnews"
5 Sept 2019 12:57 PM IST
வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்க ரிசர்வ் வங்கி வலியுறுத்தல்...
தனிநபர் கடன், வீட்டுக்கடன், வாகனக்கடன் போன்றவற்றுக்கான வட்டி விகிதங்களை குறைக்க அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி வலியுறுத்தி உள்ளது.
5 Sept 2019 10:17 AM IST
தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்பு : முதலமைச்சர் முன்னிலையில், 19 நிறுவனங்கள் கையெழுத்திட்டன
தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை கொண்டு வருவதற்காகமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
5 Sept 2019 4:45 AM IST
பாதசாரிகளுக்கு வாகன ஓட்டிகள் வழிவிட வேண்டும் - பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்த போலீசார்
அதிகளவில் விபத்துகள் நடப்பதன் மூலம் சென்னையில் உள்ள சாலைகள் பாதசாரிகளுக்கு பாதுகாப்பற்றவையாக மாறி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
5 Sept 2019 4:37 AM IST
திருச்செந்தூர்க்கு அருகே தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணி
திருச்செந்தூர்க்கு அருகேயுள்ள மண பாட்டில் தூண்டில் வளைவு பாலம் அமைப்பதற்கான பணியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்.
5 Sept 2019 3:18 AM IST
குன்னூர் மலை ரயிலில் ஓணம் திருவிழா கொண்டாட்டம்
குன்னூர் மலை ரயிலில் ஓணம் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
5 Sept 2019 2:58 AM IST
பிரச்சனை வந்தால் அரசை மாற்றுவதற்கு பதிலாக தீர்வை தேட வேண்டும் - சதாசிவம்
கேரள ஆளுநர் சதாசிவத்தின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அவருக்கு பிரிவு உபசார விழா நடந்தது.
5 Sept 2019 2:55 AM IST
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளிநாடு பயணம்
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்கிறார்.
5 Sept 2019 2:15 AM IST
சீக்கியர்கள் புனிதப்பயணம் - பாக். விதித்த 2 நிபந்தனைகளை ஏற்க இந்தியா மறுப்பு
சீக்கியர்கள் புனிதப்பயணம் மேற்கொள்ள வசதியாக இந்தியாவின் குருதாஸ்பூர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள கார்தார்பூருக்கு இடையே சாலை அமைக்க இருநாட்டுகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
5 Sept 2019 2:10 AM IST
ரசிகர் மன்றம் மூலம் ஆண்டுதோறும் கண் அறுவை சிகிச்சை - நடிகர் விக்ரம்
ரசிகர் மன்றத்தின் மூலம் ஆண்டுதோறும் இலசவ கண் அறுவை சிகிச்சை செய்து வருவதாக நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.
5 Sept 2019 2:07 AM IST
பழனி அருகே சாலை விபத்தில் கணவன் - மனைவி உயிரிழப்பு
பழனி அருகே சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழந்ததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், தனியார் பேருந்தை தீ வைத்து எரித்தனர்.
5 Sept 2019 1:58 AM IST
கீழடி அகழாய்வுக்கு கூடுதல் நிதி வேண்டும் - ஜி.கே.வாசன்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
5 Sept 2019 1:54 AM IST
இன்று ஆசிரியர்கள் தினம் - குடியரசு தலைவர் வாழ்த்து
இன்று ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.