வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளிநாடு பயணம்
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்கிறார்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அரசு முறை பயணமாக இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்கிறார். அவரது பயணத்தில், இந்தியாவுடனான வெளியுறவு கொள்கைகள் குறித்து, இந்த நாடுகளில் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செப்டம்பர் 10 ஆம் தேதி அன்று, அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியா திரும்புவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story