நீங்கள் தேடியது "sportsnews"

கேரள ஆளுநராக பதவி ஏற்றார் ஆரிப் முகமது கான்
6 Sept 2019 11:40 PM IST

கேரள ஆளுநராக பதவி ஏற்றார் ஆரிப் முகமது கான்

கேரள ஆளுநராக ஆரிப் முகமது கான் பதவி ஏற்றுள்ளார்.

அண்ணா, கருணாநிதி குறித்த புத்தக வெளியீட்டு விழா - தனியார் திருமண மண்டபம் இடம் தர மறுப்பதாக குற்றச்சாட்டு
6 Sept 2019 5:26 AM IST

அண்ணா, கருணாநிதி குறித்த புத்தக வெளியீட்டு விழா - தனியார் திருமண மண்டபம் இடம் தர மறுப்பதாக குற்றச்சாட்டு

ஆரணியில் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும கருணாநிதி குறித்த நூல் வெளியீட்டு விழாவுக்கு இடம் தர தனியார் திருமணம் மண்டப நிர்வாகம மறுத்துள்ளது பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

மூக்கையா தேவரின் குருபூஜையை முன்னிட்டு மதுரையில் 144 தடை உத்தரவு
6 Sept 2019 5:22 AM IST

மூக்கையா தேவரின் குருபூஜையை முன்னிட்டு மதுரையில் 144 தடை உத்தரவு

மதுரையில் நடக்கவுள்ள மூக்கையா தேவரின் குருபூஜையை முன்னிட்டு 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் - அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு புதுச்சேரி முதல்வர் வேண்டுகோள்
6 Sept 2019 5:18 AM IST

அரசு பள்ளிகளில் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் - அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு புதுச்சேரி முதல்வர் வேண்டுகோள்

அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

வழக்கு விசாரணையின்போது ஆஜராகவில்லை என்றால் கடும் நடவடிக்கை - காவல் துறை அதிகாரிகளுக்கு  சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
6 Sept 2019 5:14 AM IST

வழக்கு விசாரணையின்போது ஆஜராகவில்லை என்றால் கடும் நடவடிக்கை - காவல் துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

வழக்கு விசாரணையின் போது ஆஜராகவில்லை என்றால் காவல் துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசு பேருந்தில் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரம் - அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு
6 Sept 2019 5:11 AM IST

அரசு பேருந்தில் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரம் - அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு

அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நடத்துனரின் மரணத்திற்கு காரணமான காவலர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திகார் சிறையில் ப.சிதம்பரத்திற்கு வசதிகள்
6 Sept 2019 4:29 AM IST

திகார் சிறையில் ப.சிதம்பரத்திற்கு வசதிகள்

திஹார் சிறையில் ப. சிதம்பரம் கேட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமரை விமர்சித்து பேசியவருக்கு இஹ்வான்அறக்கட்டளை    விருது
6 Sept 2019 4:23 AM IST

பிரதமரை விமர்சித்து பேசியவருக்கு இஹ்வான்அறக்கட்டளை விருது

பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து கடுமையாக விமர்சித்து பேசிய முகமது ஷரீப் என்பவருக்கு இளம் எழுத்தாளர் விருது வழங்குவதாக கோவை இஹ்வான்அறக்கட்டளை அறிவித்துள்ளது.

வாள்வீச்சு வீராங்கனை தீபிகா ராணிக்கு ஸ்டாலின் நிதியுதவி
6 Sept 2019 4:09 AM IST

வாள்வீச்சு வீராங்கனை தீபிகா ராணிக்கு ஸ்டாலின் நிதியுதவி

சர்வதேச போட்டியில் பங்கேற்க வெளிநாடு செல்ல தேவைப்படும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் தொகையை வாள்வீச்சு வீராங்கனையை தீபிகாராணிக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வழங்க உள்ளார்.

மணப்பாறை அரசு பள்ளியில் ஆசிரியர் தினவிழா கோலாகலம் - கலை நிகழ்ச்சிகளை ரசித்த ஸ்வீடன் மாணவர்கள்
6 Sept 2019 3:58 AM IST

மணப்பாறை அரசு பள்ளியில் ஆசிரியர் தினவிழா கோலாகலம் - கலை நிகழ்ச்சிகளை ரசித்த ஸ்வீடன் மாணவர்கள்

மணப்பாறை அருகே கருங்குளம் அரசு பள்ளியில் நடந்த ஆசிரியர் தினவிழாவில் ஸ்வீடனை சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.

மயிலாடுதுறைக்கு வந்தடைந்த காவிரி நீர் - கிளை ஆறுகளில் நீர் திறந்ததால் தாமதம் என புகார்
6 Sept 2019 3:55 AM IST

மயிலாடுதுறைக்கு வந்தடைந்த காவிரி நீர் - கிளை ஆறுகளில் நீர் திறந்ததால் தாமதம் என புகார்

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர் 25 நாட்களுக்கு பிறகு மயிலாடுதுறை வந்து சேர்ந்தது.

கொத்தடிமையாக வேலை பார்த்த வடமாநில சிறுவர்கள் 4 பேர் மீட்பு
6 Sept 2019 3:47 AM IST

கொத்தடிமையாக வேலை பார்த்த வடமாநில சிறுவர்கள் 4 பேர் மீட்பு

சென்னையில் கொத்தடிமையாக வேலை பார்த்த வட மாநில சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேரை அதிகாரிகள் மீட்டனர்.